எண்ணெய் வடியும் முகம்.. எல்லாமே பச்சையா தெரியுது.. சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் சுத்தமாக பட வாய்ப்புகளே இல்லாமல் திண்டாடி வருகிறார். கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது தொடர்ந்து தெலுங்கு ஹிந்தி என தன்னுடைய பட வாய்ப்புகளை தேடி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இணையப் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுடிதார் அணிந்து கொண்டு எண்ணெய் வடியும் முகத்துடன் தன்னுடைய செல்ல நாய் குட்டி உடன் விளையாடும் இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

முன்னதாக சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு படங்களில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறும் நடிகைகள் பிற்காலத்தில் படு கிளாமரான கதாபாத்திரங்களில் நடிப்பது வாடிக்கையான ஒன்றுதான் என்றாலும் நடிகை கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் ஓவராகவே கிளாமர் காட்சிகளில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …