இளம் நடிகருடன் லிப்லாக் முத்தம்.. படுக்கையறை காட்சி.. மிரட்டும் கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்கள் ஏக்கப்பெருமூச்சு..!

அம்மா மேனகா சுரேஷ் , பாட்டி சரோஜா என மிகப் பெரிய திரை பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் முதன் முதலில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார் .

குழந்தை நட்சத்திரமாக கீர்த்தி சுரேஷ்:

2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து பிரபலமானவராக பார்க்கப்பட்டு வந்தார்.

2013 ஆம் ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாள திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் சினிமா பக்கம் வந்து இது என்ன மாயம் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதுதான் அவரது முதல் திரைப்படம். இப்படத்தில் ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு அவரது இரண்டாவது படம் வேற லெவல் ஹிட் அடித்தது.

ஆம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றியை குவித்தார் .

இத்திரைப்படத்தில் அவரின் நடிப்பும், குடும்பப்பாங்கான கதாபாத்திரமும், கிராமத்து பெண் போன்ற தோற்றமும் அனைவருக்கும் கவனத்தையும் ஈர்த்தது.

சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடி பொருத்தம் அவ்வளவு சிறப்பாக இருந்ததாக விமர்சன வாசிகள் நல்ல விமர்சனங்களை எழுதி பிரபலமாக்கினார்கள்.

தொடர் வெற்றி படங்கள்:

தொடர்ந்து தனுசுடன் தொடரி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை அடுத்து ரெமோ , பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் ,சாமி 2 ,சண்டக்கோழி 2, சீமா ராஜா, மாமன்னன், உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து நடித்துக் கொண்டே வந்திருந்தார் .

தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு தெலுங்கு ரசிகர்களும் மிகப்பெரிய அளவில் கீர்த்தி சுரேஷ் நடிப்பை பாராட்டினார்கள்.

தனுஷ் , சிவகார்த்திகேயன், ரஜினி, சூர்யா, விஜய் இப்படி பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்த மிகக்குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோயின் என்ற அந்தஸ்தில் இடத்தைப் பிடித்து விட்டார் கீர்த்தி சுரேஷ் .

தற்போது அவர் இந்தி திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த உடனே அங்கு இருக்கும் மக்களுக்கு ஏற்றவாறு அங்குள்ள ரசிகர்களுக்கு ஏற்றவாறு தனது கவர்ச்சி அழகை கொஞ்சம் தூக்கலாகவே காட்டத் தொடங்கிவிட்டார் கீர்த்தி சுரேஷ்.

பார்ட்டி, கிளப் உள்ளிட்டவற்றில் சென்று கலந்து கொள்கிறார் . அத்துடன் இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதிர வைத்து வருகிறார்.

பாலிவுட்டில் பலே கவர்ச்சி:

அவரை ஹிந்தி திரை உலகம் அன்போடு வரவேற்கிறார்கள். தற்போது தொடர்ச்சியாக வெப் தொடர்களில் கூட நடித்து வருகிறார் .

மேலும் படு கவர்ச்சியான ரோல்கள் , முத்த காட்சிகள், லிப்லா காட்சிகள் உள்ளிட்டவற்றில் கூட முகம் சுளிக்காமல் நடித்து தாராளம் காட்டி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமாக்களில் அடக்கமான நடிகையாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் ஹிந்தி சினிமாவில் நுழைந்ததும் அப்படியே வேறு மாதிரி மாறிவிட்டார்.

தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தி சினிமாவிலும் நுழைந்திருக்கிறார்.

பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ள கீர்த்தி சுரேஷ் வருண் தவான் நடிக்கும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் .

இளம் நடிகருடன் படுக்கை காட்சி;

இந்த படத்தில் நடிகர் வருண் தவான் உடன் படு சூடான லிப்லாக் முத்த காட்சிகள் மற்றும் படுக்கை அறை காட்சிகளில் நடித்து மிரட்டி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

பொதுவாகவே தமிழ் தெலுங்கு நடிகைகள் பாலிவுட் சென்றால் கவர்ச்சியில் தாராளம் காட்ட வேண்டும் என்பது எழுதப்படாத விதி தற்போது கீர்த்தி சுரேஷ் அதே விதியை பின்பற்றி பாலிவுட்டில் நுழைந்திருக்கிறார் .

இது ஒரு பக்கம் இருந்தாலும் தமிழ் தெரிந்த சினிமாவில் கிளாமர் காட்ட தயங்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சினிமாவில் இப்படி லிப்லாக் முத்த காட்சிகள் வரை இறங்கி நடித்திருப்பதை பார்த்த ரசிகர்கள் ஏக்கப்பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version