முட்டிகிட்டு நிக்குது முன்னழகு.. ஓவர் டைட்டான உடையில்.. உச்ச கட்ட கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்..!

தமிழில் நடிகர்கள் விஜய் சூர்யா சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபகாலமாக கமர்சியல் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு கதையும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில், இவர் நடிப்பில் வெளியான மகாநடி என்ற திரைப்படம் இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. மறைந்த பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய ஆத்மார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது கமர்ஷியல் படங்களிலும் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். மட்டுமில்லாமல் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான மிஸ் இண்டியா, பென்குயின் உள்ளிட்ட திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறத் தவறியது. ஆனால், சாணி காயிதம் என்ற திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தற்போது பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருக்கிறார். சமீபகாலமாக கிளாமர் ரூட்டில் பயணித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய எடுப்பான முன்னழகு இறுக்கமான டீ சர்ட் அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து வைத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …