பால் போன்ற தொடை.. பாவாடையை கிழித்து விட்டு காட்டி.. உச்ச கட்ட கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்..!

ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு தடை சொல்லி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக படு கிளாமரான காட்சிகளில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். மேலும் சமூக வலைதளங்களிலும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற டாப்ஸ் அணிந்து கொண்டு கருப்பு நிற பாவாடை அணிந்திருக்கும் இவ்வாறு அந்த பாவாடையை ஒரு பக்கம் கிழித்து விட்டு தன்னுடைய பால் போன்ற தொடை அழகை பளிச்சென தெரிய ஆட்டம் போட்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தான் இங்கே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு பிறகு தமிழ் சினிமாவில் இளசுகள் மத்தியில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து ரெமோ என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு நடிகர் விஜயின் பைரவா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இப்படி குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா பசுமரத்தாணி போல பதிந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தொடர்ந்து படவாய்ப்புகளை பெற்று வரும் இவர் சமீபகாலமாக தன்னுடைய கவர்ச்சி கொள்கைகளை தளர்த்திக் கொண்டு கிளாமராகவும்ம் நடிக்க தயாராக இருக்கிறார் என்று தெரிய வருகிறது.

அந்த வகையில், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ஒரு படத்திலும், நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ஒரு படத்திலும் கிளாமர் காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

அதிலும் குறிப்பாக நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்க்தே திரைப்படத்தில் படு சூடான படுக்கையறைக் காட்சி ஒன்றில் நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கிடுகிடுக்க வைத்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவ்வாறு சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் இலை மறை காய் மறையாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் கருப்பு நிற பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய பால் போன்ற தொடையழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …