“மச்சா.. சாச்ச்சுப்புட்டா மச்சான்..” – பக்குவமா காட்டி.. பசங்களை சாய்த்த கீர்த்தி சுரேஷ்..! – திணறுது இன்டர்நெட்..!

சினிமாவில் அறிமுகமான புதிதில் பொசுபொசு என இருந்த கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அழகான தோற்றத்தாலும் எடுப்பான பின்னழகாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் அவர்களுடைய செல்பேசிகளின் வால்பேப்பர் அகவும் மாறினார் அம்மணி. தற்போது உடல் எடை குறைத்து கவர்ச்சியாக காட்சி தரும் இவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை எடுத்து இணைய தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து வருகின்றார்.

தற்போது தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தமிழில் நடிகர் விஜய் தனுஷ் சூர்யா விக்ரம் விஷால் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தெலுங்கில் பல முன்னணி அவருடன் ஜோடியாக நடித்து வருகின்றார்.தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித விதமான கவர்ச்சி உடைகளை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி.

 

View this post on Instagram

 

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

தற்போது வெறும் முண்டா பனியன் மட்டும் அணிந்துகொண்டு ஒரு மார்க்கமான பார்வையை வீசி ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் மச்சா..  சாச்சுப்புட்டா மச்சான்.. என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …