சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பள்ளி கால நம்பரை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூட இணையத்தில் தகவல்களை தன்னுடைய திருமண குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா சுரேஷ்.
நடிகை கீர்த்தி சுரேஷ்சுக்கு இப்போதைக்கு திருமணம் செய்து வைக்கும் என்ன எங்களிடம் இல்லை. அவருடைய திருமணம் குறித்து வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என்று பேசி இருந்தார்.
மேலும் தன்னுடைய பள்ளி கால நண்பரை அவர் காதலிப்பதாகவும் இரு விட்டாலும் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் வரக்கூடிய தகவல்களில் உண்மை இல்லை என்று பேசி இருந்தார்.
ஏற்கனவே பலமுறை நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து கருத்து திருமணம் குறித்து தகவல்கள் வெளியாகி இருந்தாலும் கூட இந்த முறை இது உண்மையாக இருக்குமோ..? என்று திரை துறையினரை நம்பும் அளவுக்கு வேகமாக இந்த தகவல்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் தங்களுடைய குடும்ப நண்பரின் விழா ஒன்றில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ் இன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கவர்ச்சியான உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய வந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி செல்லம் கிள*ஜ் எல்லாம் காட்டுவியா நீயி.. என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.