வரம்பு மீறிய கீர்த்தி சுரேஷ்.. படுக்கையறை காட்சியில் ஆடையை கழட்டி.. மீண்டும் மீண்டுமா..?

சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான புதிதில் அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஹோம்லியான கதாபாத்திரங்களை மட்டும் டிக் செய்து சேலை அணிந்து லட்சணமான பெண்ணாகவும் சுடிதாரிலும் அவர் வலம் வந்து கொண்டிருந்தார்.

கீர்த்தி சுரேஷ்:

இதனால் வெகு சீக்கிரத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறினார். ஆனால் பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவருக்கும் கவர்ச்சி ஆசை பற்றிக்கொண்டது.

தாறுமாறான கிளாமர் படுக்கையறை காட்சிகள் பார்ட்டி உடை என எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறார்.

குறிப்பாக அவர் பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் சென்ற பிறகுதான் இதுபோன்ற எல்லை மீறிய கிளாமரை காட்டத் தொடங்கியிருக்கிறார் .

முதன் முதலில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அதன் பிறகு தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து அறிமுகமானார்.

அந்த திரைப்படம் ஓரளவுக்கு அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தாலும் அவருக்கு மாபெரும் வெற்றி பெற்ற படமாக ரஜினி முருகன் தான் அமைந்தது.

நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி:

இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார். தொடர்ந்து அடுத்தடுத்து தனுஷ் , சிவகார்த்திகேயன், சூர்யா,விஷால் ,விஜய், ரஜினிகாந்த், என பல சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் தொடர்ச்சியாக நடித்து முன்னணி நடிகையாக இடத்தை பிடித்தார்.

இவரது நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் ஓரளவுக்கு வெற்றி பெற்ற படங்களாக அமையும் என தயாரிப்பாளர்களையும் நம்ப வைத்தார்.

அதனால் கீர்த்தி சுரேஷ் கமிட் செய்ய இயக்குனர்கள் தயாரிப்பாளர்களும் தயங்கியதே இல்லை. கடைசியாக அவர் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த புதிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

தெலுங்கு, இந்தி படங்களில் ஆர்வம்:

இருக்கு தெலுங்கு சினிமாவில் இருந்தும் வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைத்து வருகிறது. இதனிடையே அவர் பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தனது உடல் எடையை குறைத்து அங்குள்ள மக்களுக்கு ஏற்றது போல தனது கவர்ச்சி அழகை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி வருகிறார்.

அண்மையில் கூட உடலோடு ஒட்டிய பார்ட்டி உடையில் எடுத்துக்கொண்ட. பலான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் விழிபிதுங்க வைத்ததுள்ளது.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால். நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ‘ரங்குதே’ என்ற திரைப்படத்தில் படுமோசமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருந்தார்.

மீண்டும் படுக்கை காட்சியா?

அதுவும் படுக்கையில் தன்னுடைய ஆடையை கதாநாயகன் கழட்டி ரொமான்ஸ் செய்வது போன்ற காட்சிகளில் நடித்து வரம்பு மீறிய கவர்ச்சியில் ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் தற்போது மீண்டும் நிதின் ரெட்டி நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய பல கோடி சம்பளத்துடன் அணுகி இருக்கிறது படக்குழு.

இந்த முறை உஷாரான கீர்த்தி சுரேஷ் மீண்டும் மீண்டுமா? ஆளை விடுங்கடா சாமி ஏற்கனவே படுக்கை அறை காட்சிகள் நடித்ததற்கு நான் நிதின் ரெட்டியை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கிளப்பி விட்டார்கள்.

இனிமேலும் நிதின் ரெட்டி சங்கார்த்தமே வேண்டாம் என முடிவெடுத்து படத்தை நிராகரித்துவிட்டார் என்று கீர்த்தி சுரேஷ் என்று அக்கட தேசத்து ஊடகங்கள் கிசுகிசுத்துக் கொண்டிருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version