ட்ராண்ஸ்ப்ரண்ட் ஜாக்கெட்.. நாக்கை வெளியே துருத்தியபடி.. கீர்த்தி சுரேஷ் கிளாமர் போஸ்..!

2013-ஆம் ஆண்டு மலையாள திரை உலகில் வெளி வந்த மலையாள திரைப்படமான கீதாஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கேரள மாநிலத்தில் இருக்கும் திருவனந்தபுரத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த இவர் சென்னையில் பிறந்தவர். இவரது அம்மா மேனகா திரைப்பட நடிகையாக விளங்கியதை அடுத்து திரைப்படங்களில் நடிப்பது இவருக்கு எளிமையாக இருந்தது.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தெறி படத்தின் ரீமேக் ஆன பேபி ஜான் என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருவதை அடுத்து இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவராக மாறி இருக்கிறார்.

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் மகாநதி என்ற திரைப்படத்தில் சாவித்திரியாக நடித்ததை அடுத்து இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

மேலும் தமிழைப் பொறுத்த வரை இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்ததை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் தமிழில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம் பிடிக்க போராட வேண்டியதாகி போனது.

இந்நிலையில் தற்போது ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்கள் விரைவில் திரையில் வெளி வரக்கூடிய சூழ்நிலையில் உள்ளதால் இந்த படங்களாவது இவருக்கு வெற்றியை பெற்று தருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டிரான்ஸ்பரன்ட் ஜாக்கெட்..

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு புதிய பட வாய்ப்புக்காக காத்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் ஜாக்கெட்டை அணிந்து கொண்டு ட்ரெடிஷனல் புடவையில் க்யூடாக காட்சி அளித்திருக்கிறார்.

அதிலும்கையில் பூக்கொத்தை வைத்துக் கொண்டு எவர் வரவுக்காக காத்திருக்கிறார் என்று கேட்கக் கூடிய வகையில் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதாக ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

மேலும் பூக்காரா பாடல் வரிகளை பாடி வரக்கூடிய ரசிகர்கள் திரையுலகில் தற்போது அதிகரித்து இருக்கும் போட்டிகளை சமாளிக்க தான் இது போன்ற கிளாமரில் களம் இறங்கி விட்டாரா? கீர்த்தி சுரேஷ் என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஹிந்தி படத்தில் நடிப்பதை அடுத்து தனது சம்பளத்தை வெகுவாக உயர்த்தி இருக்கக்கூடிய கீர்த்தி சுரேஷுக்கு தமிழில் புதிய பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்பதை இனி வரும் நாட்களில் தான் தெரிய வரும்.

நாக்கை வெளியே துருத்தியபடி.. கீர்த்தி சுரேஷ்..

இதுவரை சமூக வலைதளங்களில் மாடர்ன் உடையில் அசதி வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது ட்ரடிஷனல் புடவையில் கையில் பூங்கொத்தோடு அழகாக காட்சியளித்திருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் வெண்ணிற ரிப்பனை தலையில் கட்டி அந்த காலத்துக்கே தங்களை அழைத்துச் சென்று விட்டார் என்று சொல்லக்கூடிய வகையில் க்யூட்டான போஸ் ஒவ்வொரு புகைப்படத்திலும் வெளிப்பட்டு இருப்பதாகவும் குறிப்பாக நாக்கை துருத்திய படி வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ரசிகர்களின் மனதை அள்ளிச் சென்று விட்டதாகவும் சொல்லிவிட்டார்கள்.

இதனை அடுத்து இணையத்தில் வேகமாக பரவி வரும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டதை அடுத்து இளசுகள் அனைத்தும் புகைப்படத்திற்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்தால் இவருக்கு கட்டாயமாக புதிய படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்புகள் வந்து சேரும் என்பதை உறுதியாக தெரிவித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இருந்த புகைப்படங்களை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

நீங்களும் எந்த புகைப்படத்தை பார்த்த பின்பு உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டு எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version