நாளுக்கு நாள் கவர்ச்சி ஐட்டங்களை இறக்கும் கீர்த்தி சுரேஷ்..!! வைரலாகும் புகைப்படம்..!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் முன்னணி ஹீரோக்கள் அனைவரிடமும் ஜோடியாக நடித்திருக்கிறார். அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் அவர்.

நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன் முதலில் அறிமுகமானார். இந்த திரைப்படம் போதிய அளவுக்கு தமிழ் சினிமாவில் வெற்றி பெறவில்லை. இதன் காரணமாக அடுத்தடுத்து வரும் படங்களில் முழு கவனம் செலுத்த தொடங்கினார் கீர்த்தி சுரேஷ். பிறகு நடிகர் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நல்ல ஒரு கெமிஸ்ட்ரி அமைந்ததால் இந்த படம் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இதன் காரணமாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தன. பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ என்ற திரைப்படத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் தனது வசீகரமான முகபாவனையாளும் பேச்சாலும் நிறைய இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார் கீர்த்தி சுரேஷ்.

நிறைய தமிழில் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷுக்கு தற்சமயம் தெலுங்கு சினிமாவிலும் நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன. தற்சமயம் ‘தசரா’ என்ற திரைப்படத்தில் நடிகர் நாணியுடன் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் போன்ற அனைத்து மொழிகளும் டப் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை ஆவலுடன் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்சமயம் கீர்த்தி சுரேஷ் நிறைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால் மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் இதுவரை கவர்ச்சி என்பதற்கு இடம் கொடுக்காமல் நீண்ட நாட்கள் சினிமாவில் நடித்து வந்த ஒரு நடிகை ஆவார்.

இந்நிலையில் இவர் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இதுவரை இவரை இப்படி யாரும் பார்த்திருக்காது அளவிற்கு கவர்ச்சிகளை காட்டி இளசுகளை மயக்கி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …