“Edit-ஆ இருந்தாலும்.. சும்மா கும்முன்னு இருக்குப்பா…” – கீர்த்தி சுரேஷ்-ன் கவர்ச்சி அவதாரம்..!

நடிகை கீர்த்தி சுரேஷின் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீப காலமாக நடிகைகள் பிரபலங்கள் ஆகியவரை வைத்து டிஜிட்டல் ஓவியங்கள் வரையும் செயலிகள் மற்றும் வெப்சைட்டுகள் அதிகரித்து வருகின்றன.

அப்படியான செயல்களில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த பிரபலங்கள் மற்றும் நடிகைகளின் புகைப்படங்களை டிஜிட்டல் ஆர்ட்டாக வரைந்து அவர்களுடைய அழகை ரசித்து வருகின்றனர்.

அந்த வகையில் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களும் டிஜிட்டல் ஆர்ட் முறையில் வரையப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. இந்த புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டது என்றாலும் கூட பார்ப்பதற்கு கும்மென இருப்பதாக ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழில் ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துடன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறியவர் கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி கதாநாயகனுடன் நடித்த தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீப காலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி வருகிறார்.

சினிமாவில் அறிமுகமான புதிதில் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது என்று ஏகத்துக்கும் வசனம் பேசினார்.

ஆனால் தற்பொழுது கவர்ச்சி குதிரையாக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் இவருடைய அழகை மெருகூட்ட ரசிகர்கள் சிலர் டிஜிட்டல் பெயிண்டிங் முறையில் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களை வந்திருக்கிறார்கள்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் சொக்கிப் போய் கிடக்கின்றனர் என்றும் இந்த புகைப்படங்களை உருவாக்கிய ரசிகர்களுக்கு தங்களுடைய பாராட்டுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : The internet is abuzz with fan-made digital art photos of actress Keerthy Suresh. This has not only attracted the attention of her fellow fans, but also of the art community. It is amazing to see how these talented and passionate fans have taken their love for Keerthy Suresh to a whole new level by creating beautiful digital art photos that perfectly capture her essence. These fan-made pieces are a testament to the admiration and respect that people have for this talented actress, and it’s no surprise that they are going viral on the internet.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version