பீச்சி போல உணர்கிறேன் என்று கேப்ஷன் வைத்து பீச் நிறத்திலான உடை அணிந்துகொண்டு அழகு சிலையாக நிற்கும் கீர்த்தி சுரேஷ் தனது புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் பீச் நிறத்திலான குர்தா செட் அணிந்து கொண்டு அசத்தலாக நிற்கும் தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இவர் அணிந்துள்ள இந்த உடையின் விலை உற்பத்தி 38,800 ரூபாயாம். இந்த குர்த்தாவை அணிந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய தலைமுடியை நேர்த்தியாக அவிழ்த்துவிட்டு போஸ் கொடுத்துள்ளார்.
Source : Instagram | keerthysureshofficialதன்னுடைய அழகுக்கு அழகு சேர்க்கும் அதற்காக சில அணிகலன்களை அணிந்துள்ள இவர் அழகான வலைகளையும் தேர்ந்தெடுத்து அணிந்து இருக்கிறார்.
Source : Instagram | keerthysureshofficialதன்னுடைய ஆடையின் நிறமான பீச் நிறத்தை குறிக்கும் விதமாக பீச்சியாக உணருகிறேன் என்று கேப்ஷன் வைத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
Source : Instagram | keerthysureshofficialதனக்கே உரித்தான பிரகாசமான சிரிப்பை புன்னகைத்தபடி நிற்கும் கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதயத்தை அவரிடம் பட்டா போட்டு கொடுத்துள்ளனர்.
Source : Instagram | keerthysureshofficialபொதுவாக ஆடை விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த ஆடையின் அழகு சிலை போல இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.