நடிகை கீர்த்தி சுரேஷ் ஆரம்பகாலத்தில் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது கோட்பாடு இருக்கிறது என்று ஏக வசனம் பேசி வந்தார்.
ஆனால் தற்போது கவர்ச்சி நடிகைகளுக்கே பாடம் எடுக்கும் விதமாக கிளாமரான காட்சிகளில் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உச்ச நடிகையாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் இரண்டு மொழியிலும் ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட நடிகையாக இருக்கிறார்.
சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வரும் இவர் சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். அதன் பிறகு படிப்பில் கவனம் செலுத்திய நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஹீரோயினாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை ஆட்சி செய்து வருகிறார்.
கடந்த 2013ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக சினிமாவில் காலடி எடுத்து வைத்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் கிடைத்தன.
குறிப்பாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை ஓபன் செய்து கொடுத்தது. இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது என்று கூறலாம்.
இதனால் நடிகை கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது. தொடர்ந்து நடிகர்கள் விக்ரம் விஜய் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் அம்மணி.
இது ஒரு பக்கமிருக்க சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்து உள்ளதால் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்திருக்கும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இதெல்லாம் என்று புலம்பி வருகின்றனர்.