லோ நெக் ஜாக்கெட்.. தாறு மாறு கவர்ச்சி காட்டி.. திக்கு முக்காட வைக்கும் கீர்த்தி சுரேஷ்..!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக மார்க்கெட்டின் உச்சத்தை பிடித்து பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

முதல் முதலில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பத்தார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் வளர்ந்த இவர் 2000 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

கீர்த்தி சுரேஷ்:

கடந்த 2013 ஆம் ஆண்டில் கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தில் நடித்ததத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்க விக்ரம் விக்ரம் பிரபு நடித்த “இது என்ன மாயம்” படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

முதல் படம் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுக்க தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

குறிப்பாக கீர்த்தி சுரேஷின் வெற்றியில் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

ஆம், சிவகார்த்திகேயன் உடன் தொடர்ந்து படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்ததால் அவரின் மார்க்கெட் மிக உச்சத்தில் உயர்ந்துவிட்டது.

தொடர் ஹிட் படங்கள்:

ரஜினி முருகன், தொடரி, ரெமோ , பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக கீர்த்தி சுரேஷ் பார்க்கப்பட்டார்.

இவர் மிகப்பெரிய சினிமா நட்சத்திர பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து பிறந்து வளர்ந்தவர். ஆம் அவரது அம்மா மேனகா சுரேஷ் மலையாள சினிமா நடிகையாக இருந்தார்.

அவரது பாட்டி சரோஜா தமிழில் பல்வேறு திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக சைரன் என்ற திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் வெளிவந்த மகாநடி திரைப்படம் அவருக்கு மாபெரும் வரவேற்பு கொடுத்தது.

அந்த படத்தில் சாவித்திரி ரோலில் மிக கச்சிதமாக நடித்ததால் தேசிய விருது பெற்றார். சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்று கௌரவிக்கப்பட்டார்.

பார்ப்பதற்கு குடும்ப பங்கான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்தும் படி லட்சணமாக முக அழகை கொண்டிருந்தாலும் கிளாமரில் அவ்வப்போது இறங்கி அதகளம் செய்வார் கீர்த்தி சுரேஷ்.

லோ நெக் ஜாக்கெட்டில் தருமருமாறு கவர்ச்சி:

அந்த வகையில் தற்போது லோநெக் ஜாக்கெட் அணிந்து கவர்ச்சியாக சேலை கட்டி முன்னழகு படு கிளாமராக காட்டி போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை இணயத்தில் வெளியாகி ரசிகர்களை திக்கு முக்காடு செய்துள்ளது.

அட நம்ம கீர்த்தி சுரேஷா இது? இப்படி கிளாமர் காட்டுறாங்களே என நெட்டிசன்ஸ் திகைத்து போய் அவரது அழகை வர்ணித்து விதவிதமாய் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்கள் முழுக்கத் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version