முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்..! – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

கவர்ச்சிக்கு நோ சொன்ன நடிகை கீர்த்தி சுரேஷ்-ஆ இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள் ரசிகர்கள். ஆம் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் கமிட் ஆகியுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த வெப் சீரிஸில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் நடிகைகளில் நடிகை கீர்த்தி சுரேஷ்-ம் ஒருவர். சமீபத்தில் சாணி காயிதம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்பொழுது ரிவால்வர் ரீட்டா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எனவே தொடர்ந்து ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து வரும் இவருக்கு ஹீரோயின் சென்ட்ரிக் கதை அம்சம் கொண்ட வெப் சீரிஸ் ஒன்று கிடைத்து இருக்கின்றது.

நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் இந்த வெப்சீரிஸின் கதையை பிடித்து போகவே இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். மேலும் இதில் நீச்சல் உடையிலும் அடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த வெப் சீரிஸின் அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜயுடன் நெருக்கமாக இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்றும் நடிகர் விஜய்யின் பணத்தில் தான் ரிவால்வர் ரீட்டா திரைப்படம் தயாராகிறது என்று ஏகத்துக்கும் இவரை பற்றிய கிசுகிசுக்கள் இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சினிமாவில் அறிமுகமான பொழுதில் கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் தன்னுடைய கவர்ச்சி ஆரை ஓட விட தயாராகி விட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று தெரிகிறது. இந்த வெப் சீரிஸின் அதிகாரப்பூர் அறிவிப்புக்காக ரசிகர்கள் பலரும் காத்துக் கிடக்கின்றனர்.

Summary in English : Actress Keerthy Suresh has made a daring move by agreeing to don a two-piece swimsuit for the first time in a new web series. This exciting development is sure to delight fans of the popular actress, who have been wanting to see her take on more challenging roles.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version