40 நாள் வனவாசம்.. படுக்கையில் கீர்த்தி சுரேஷ் யாருடன் படுத்துள்ளார் பாத்தீங்களா..?

இப்போதுள்ள தமிழ் சினிமா நடிகைகளில் இளம் வயதிலேயே மிகச்சிறந்த நடிப்பாற்றல் கொண்ட நடிகைகள் என்றால், சொற்பமானவர்களே உள்ளனர். அதுவும் கவர்ச்சியை நம்பாமல், நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தி தன் திறமையால் வெற்றிப் பெற்ற நடிகைகளில் ஒருவர்தான் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ்

கேரளாவைச் சேர்ந்த மலையாள நடிகை மேனகாவின் மகள்தான் கீர்த்தி சுரேஷ். நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் மேனகா. இவரது அம்மா, கடைக்குட்டி சிங்கம் படத்தில், சத்யராஜூக்கு அம்மாவாக நடித்திருப்பார்.

ஆக அம்மா, மகள், பேத்தி என 3 பேருமே நடிகர்கள்தான். கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ், மலையாள படவுலகில் மிக முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் தங்கையாக…

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் பைரவா, சர்க்கார், தொடரி, சாமி 2, நடிகையர் திலகம், ரஜினி முருகன், ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவராக இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றிய நடிகை ஸ்வேதாவா இது..? பதின்ம வயசில் பலான போஸ்..!

குறிப்பாக ரஜினிகாந்த் தங்கையாக அண்ணாத்த படத்திலும் நடித்திருந்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்திலும், கீர்த்தி சுரேஷ் வித்யாசமான நடிப்பை தந்திருந்தார்.

சைரன் படத்தில்…

சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த சைரன் படத்தில், போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் சரியான வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. அடுத்து ரகுதாத்தா என்ற இந்தி படம் ஒன்றிலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

இதுதவிர ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி போன்ற தமிழ் படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:காருக்குள் தெரிய கூடாதது முழுசாக தெரிய சமீரா ரெட்டி.. தீயாய் பரவும் போட்டோ..! 

அட்லி தயாரிப்பில் பேபி ஜான்

இயக்குனர் அட்லி தயாரிப்பில், தெறி படத்தின் இந்தி ரீமேக் படம் பேபி ஜான் உருவாகி வருகிறது. ஹீரோவாக வருண் தவான் நடிப்பில் ரெடியாகும் இந்த படத்தில், கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். தமிழில் விஜய் நடிப்பில் தெறி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதே போல், இந்தியிலும் இந்த படத்தை அட்லி தயாரிக்கிறார்.

இந்த படத்தில் பிஸியாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், இதற்காகவே கடந்த 40 நாட்களாக சோஷியல் மீடியா பக்கம் வரவில்லை. அதனால் தனது 40 நாள் வனவாசம் முடிந்துவிட்டதாக கூறி, தனது வலைதள பக்கங்களில் பதிவுகளை செய்து வருகிறார்.

வனவாசம்

பல நாட்களுக்கு பிறகு தனது செல்ல நாய்க்குட்டியுடன் படுக்கையில் இருக்கும் புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது வலைதள பக்கங்களில் வெளியிட்டு, தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். அதில் நாய்க்குட்டியை கட்டிப்பிடித்து கொஞ்சும் காட்சிகளும் இடம்பிடித்துள்ளன.

படுக்கையில்…

சமூக வலைதளங்களை விட்டு 40 நாள் வனவாசம்.. படுக்கையில் கீர்த்தி சுரேஷ் தனது செல்ல நாய்க்குட்டியுடன் கட்டிப்பிடித்து படுத்துள்ளதை பார்த்து, ரசிகர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version