குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது மிகப்பெரிய முன்னணி நடிகையாக திகழ்கிறார். கீதாஞ்சலி படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் ரஜினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.
இப்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல படங்களில் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.
நடிகையர் திலகம் சாவித்திரி கணேசனின் வரலாற்றை படம் பிடித்தபோது அந்த படத்தில் நாயகியாக நடிகையர் திலகம் ஆகவே மாறி அவர் நடித்திருந்த நடிப்பை அனைவரும் மிகவும் பாராட்டினார்கள்.கீர்த்தி தற்போது தமிழில் உருவாகி வரும் மா மன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மாரிசெல்வராஜ் இயக்குகிறார்.
அண்மையில் இவர் வெளியிட்ட இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் வாயை பிளந்து விட்டார்கள். அந்த அளவுக்கு படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.இதுவரை கீர்த்தி சுரேஷ் இந்த அளவுக்கு கவர்ச்சியை காட்டுவாரா என்று யாருக்குமே தெரியாது. அந்த அளவுக்கு கவர்ச்சியாக இந்த புகைப்படம் உள்ளது.
மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் அவரது ரசிகர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்வது போல கீர்த்தி இந்த அளவுக்கு இறங்கி வாங்க அப்படின்னு எங்களுக்கு தெரியவே தெரியாது என்பது போன்ற வசனங்களையும் பேசி வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் அதிக அளவு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் படங்களில் நடிப்பதை போலவே சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பகிர்வது வழக்கம் .அந்த வரிசையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
நீண்ட காலம் ஏக்கத்தில் தவித்த ரசிகர்களுக்கு இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் மிகப்பெரிய ஆறுதலாகவும் அவரது ஆசைகளை பூர்த்தி செய்யும் விதமாக உள்ளது.
மேலும் ஒரு சில ரசிகர்கள் அட நம்ம கீர்த்தி சுரேஷ் இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறாரா என்று அங்கலாய்த்துக் கொண்டு வருகிறார்கள். எப்படியோ ரசிகர்கள் காட்டில் தற்போது மழை என்பது உறுதியாகிவிட்டது.