எந்த ஆங்கிள்ல வேணும்னாலும் பாத்துக்கோங்க.. லைக்கை அடிச்சு தள்ளும் ரசிகர்கள்..! கீர்த்தி சுரேஷ் ஹாட் போஸ்..!

பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி.. கேரளத்து பெண்கள் அழகு என்று சும்மாவா சொன்னார் என்று சொல்லக் கூடிய அளவு கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண்கள் பலரும் தமிழ் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு வாரிசு நடிகை இவரது அம்மா மேனகா மலையாள திரை உலகில் மிகச்சிறந்த நடிகையாக வலம் வந்தவ.ர் எனவே திரையுலகில் நுழைவது மிகவும் எளிமையாக இருந்ததால் கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

தற்போது மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கி முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் இவர் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளி வந்த மகாநடி திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரையாகவே வாழ்ந்து காட்டி தேசிய விருதை பெற்றவர்.

இதனை அடுத்து தற்போது அதிக அளவு பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து கூடுதல் கவர்ச்சியை காட்டி நடிக்க முடிவு செய்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் அபாரமான நடிப்பு திறனால் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமூக வலைதள பக்கங்களிலும் அவ்வப்போது ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ற படி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

எந்த ஆங்கிளில் வேணுமானாலும் பார்த்துக்கோங்க..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படங்களை எந்த ஏங்கில் வேணுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். அப்படி எந்த ஏங்கில் பார்த்தாலும் நீங்கள் எதை விரும்புவீர்களா? அதை கண்டிப்பாக காணலாம் என்று சொல்லக்கூடிய வகையில் புகைப்படத்தின் தரம் உள்ளது.

சினிமாவில் மட்டும் கூடுதல் கிளாமர் காட்டாத இவர் தற்போது கிளாமராக நடிக்க முடிவு செய்திருப்பதை அடுத்து உச்சகட்ட கிளாமரில் இருக்கக் கூடிய புகைப்படங்களை அதிகளவு வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் திரையுலகில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள இது ஒரு யுக்தி என்று சொல்லி வருவதோடு இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். ஆனால் பக்குவப்படாத எங்களது மனம் சிக்கல்களை சந்திக்க கூடிய வகையில் புகைப்படங்கள் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

அத்துடன் இந்த புகைப்படங்களை எல்லா அழகும் அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் எந்த அழகை பார்ப்பது எதை விடுவது என்று தெரியாமல் தவித்து வரும் ரசிகர்கள் இரவு தூக்கத்தை இழந்து தவிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

லைக்கை அடித்து தள்ளும் ரசிகாஸ்..

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உள்ளம் கேட்குமே மோர் என்று சொல்லக் கூடிய வகையில் மீண்டும் மீண்டும் இந்த புகைப்படத்தை பார்க்கத் தான் உங்கள் மனமும் சொல்லும்.

இதனை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் லைக்குகளை அடித்து தள்ளி இருக்கும் ரசிகர்கள் கீர்த்தியின் இந்த ஹாட்டான போசை பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.

மேலும் பருவமழை துவங்கியதை அடுத்து கீர்த்தி சுரேஷ் தற்போது அனைவரையும் கிளாமர் மழையில் நனைத்து விட்டார் என்பதை ரசிகர்கள் பலரும் சொல்லி இது போன்ற உச்சகட்ட கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு தங்களை பாடாய்படுத்த வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version