இதை எதிர்பாக்கவே இல்ல.. என்ன கீர்த்தி இதெல்லாம்.. படு சூடான படுக்கையறை காட்சி.. பார்த்து பதறிய ரசிகர்கள்..!

வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ் ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு ஹீரோயினியாக நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா ஒரு மிகச்சிறந்த மலையாள நடிகை இவர் 1992 ஆம் ஆண்டு மலையாள பட தயாரிப்பாளர் சுரேஷ்குமார் ஆவார். மேலும் இவர் பள்ளிப்படிப்பை திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் படித்திருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அதிகரித்து வைத்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரை உலகத்திற்கு அறிமுகம் ஆனார்.

இதையும் படிங்க: கேமராவை பின்னழகின் அடியில் வைத்து.. ரெஜினா கசாண்ட்ரா துள்ளல் கவர்ச்சி…

இதனை அடுத்து தமிழில் இவர் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இவருக்கு பல தமிழ் பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த ரஜினி முருகன் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

இதனைத் தொடர்ந்து தொடரி, ரெமோ, பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி 2 போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் அண்மையில் வெளி வந்த உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படமான மாமன்னன் திரைப்படத்திலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

சூடான படுக்கையறை காட்சியில் கீர்த்தி..

தற்போது திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகள் விளம்பர படங்கள், குறும்படங்கள், வெப் சீரியல் என அனைத்திலும் ஆர்வம் காட்டி வருவது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அதுபோல கீர்த்தி சுரேஷ் வெப் சீரியல்களில் அதிகளவு கவனத்தை செலுத்தி வருகிறார்.

ஆரம்ப நாட்களில் இவர் நடித்த படங்களில் ஒரு குடும்ப பங்கினியாக அதிக அளவு கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது படு கிளாமராக நடிக்க களம் இறங்கி இருக்கிறார்.

அந்த வகையில் அண்மையில் கீர்த்தி சுரேஷ் வெப் சீரியல் ஒன்றில் படு சூடான படுக்கையறை காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என கூறப்படுகிறது. இதற்கு காரணம் தற்போது திரையுலகில் அதிகளவு போட்டிகள் நிலவுவதால் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள இதைத் தவிர வேறு வழி இல்லை என்று பல நடிகைகளும் கருதுகிறார்கள்.

பார்த்ததும் பதறிய ரசிகர்கள்..

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் படு கிளாமரோடு நடிக்க ஆரம்பித்து விட்டார். ஏற்கனவே தெலுங்கில் வெளிவந்த ரங்தே என்ற திரைப்படத்தில் கதாநாயகன் நித்தின் ரெட்டியுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதையும் படிங்க: இப்படி செய்தால் உடலுறவு சிறப்பாக அமையும்.. இதை சொல்வதில் எனக்கு கூச்சமில்லை.. கஜோல் ஓப்பன் டாக்..

மேலும் வெப் சீரியலில் படுக்கையறை காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் முடிவை பார்த்து ரசிகர்கள் என்ன கீர்த்தி இதெல்லாம் என்று புலம்பலாக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். மேலும் அவர்கள் இதை எதிர்பார்க்கவே இல்லை. இப்படி பண்றீங்களேம்மா என்று பாவமாக கேள்விகளை முன் வைத்திருக்கிறார்கள்.

இன்று உள்ள காலகட்டத்தில் பல இளம் நடிகைகள் அதிகளவு சினிமாவில் என்ட்ரி கொடுப்பதால் ஏற்கனவே நடித்த நடிகைகள் அவர்களை சினிமா துறையில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எனவே முன்னணியில் இருக்கும் பல நடிகைகளும் இது போல ஆடை குறைப்பு விஷயத்திலும் படு சூடான படுக்கையறை காட்சிகளிலும் நடிக்க சம்மதம் தெரிவித்து வருகிறார்கள். அது போல தான் கீர்த்தி சுரேஷ் தற்போது அதிக கிளாமரிலும் படு சூடான படுக்கை அறை காட்சிகளையும் நடிக்க களம் இறங்கி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version