“பாத்ரூமில் மேலாடையை கழட்டி விட்டு..” அது தெரிய நச் போஸ்..! – கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அதனை நம்முடைய தளத்திலேயே தற்போது பார்த்து வருகிறோம்.

ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று வசனம் பேசி வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என்பது பழமொழி.

அதற்கேற்றார்போல பட வாய்ப்பு அதற்கேற்றார்போல பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான இரண்டு தெலுங்கு திரைப்படங்களைப் பார்த்தால் உங்களுக்கே தெரியும். அந்த அளவுக்கு படு கிளாமரான காட்சிகளில் நடித்து இருப்பார் குறிப்பாக நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்தே என்ற திரைப்படத்தில் படு கிளாமரான படுக்கையறை காட்சியில் நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் அதிரவைத்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர வேண்டும் என்ற நிலைமை வந்தால் சினிமாவை உதறித் தள்ளி விட்டு வேலையை பார்க்க சென்று விடுவேன் என்று தன்னுடைய கடுமையான பதிலடி கொடுத்திருந்தார்.

தன்னுடைய இணையப் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பாத்ரூமில் நின்று கொண்டு தன்னுடைய மேலாடையை கழற்றி விட்ட படி உள்ளாடை தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பாத்ரூம் போனா கூட செல்பி தானா என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …