கீர்த்தி சுரேஷ் : குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகம் ஆன இவர் சினிமா பின்னணியில் இருந்து வந்தவர் என்ற காரணத்தினால் சினிமாவில் நடிக்க வருவது மிக எளிதானதாகிவிட்டது.
இவரது தந்தை மற்றும் தாயார் திரைத்துறையில் பணி புரிந்தவர்களே. இதனால் திரையில் இவர் ஜொலிப்பதற்கு கடுமையான முயற்சிகளை செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.
இவர் தமிழ், தெலுங்,கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளிவந்த மகாநதி என்ற திரைப்படமானது தேசிய விருதை இவருக்கு பெற்று கொடுத்தது.
தற்போது இவர் அமைச்சர் ஆகியிருக்கின்ற உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார்.
இதனை அடுத்து இவர் ஜெயம் ரவியோடு இணைந்து சைரன் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் வெகு விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இவரிடம் கைவசம் நிறைய படங்கள் உள்ளது என்று கூறலாம்.
தமிழைப் போலவே தெலுங்கிலும் படு பிஸியாக நடித்து வரும் இவரின் கையில் தற்போது தெலுங்கில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளது. இவர் போலோ சங்கர் என்ற படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்திருக்கிறார். அதுபோல தசரா என்ற படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகிகளின் வரிசையில் இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்துவதில் அதிகளவு ஆர்வத்தோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர் நடத்தும் போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார்.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் பால் போன்ற மேனியில் இருக்கும் அந்த நெகு நெகு தொடையை அழகாக காட்டி இருக்கிறார். இந்த தொடையை பார்த்துவிட்ட ரசிகர்கள் அனைவரும் தேன் போல் இனிக்கிறது என்று சொல்லாமல் ஜொள்ளு விட்டு அலைந்திருப்பது பார்க்கும்போதே தெரிகிறது.
அட இப்படியெல்லாம் கூட போஸ் கொடுக்க முடியுமா? என்று கேட்க வைக்க கூடிய வகையில் இவன் அளித்திருக்கும் போஸ்சை பார்த்து இளைஞர்கள் அனைவரும் இரவில் தூங்கவில்லை. அழகான மேனியில் இருக்கும் அத்தனை அழகையும் விருந்தாக படைத்து விட்ட கீர்த்தி சுரேஷுக்கு மேலும் பல புதிய பட வாய்ப்புகள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.