“தம்பி எந்திரி வேலை வந்துருச்சு..” – கொள்ளை அழகில் இணையத்தை கிக் ஏற்றிய கீர்த்தி சுரேஷ்..!

தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பல்வேறு படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் வெப் சீரிஸ்கள் மற்றும் ஹீரோயின் சென்று படங்கள் விளம்பர படங்கள் என தன்னை பிஸியாக வைத்துக்கொண்டு தன்னுடைய வங்கி இருப்பை உயர்த்தி வருகிறார் அம்மணி.

ஆரம்பத்தில் குடும்பப் பழமையான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் சமீப காலமாக தன்னுடைய பட வாய்ப்புகள் குறைவதை உணர்ந்து கொண்டு கவர்ச்சி காட்டவும் தயாராகிவிட்டார்.

அதிலும் கடைசியாக இவர் நடித்த இரண்டு தெலுங்கு திரைப்படங்களும் ரசிகர்களை அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தன. ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தன.

அந்த அளவுக்கு கவர்ச்சி நடிகை மாறி இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் மட்டுமில்லாமல் அழகு சாதன பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறார் கீர்த்தி சுரேஷின் சொந்த நிறுவனமான இந்த நிறுவனத்தில் நீங்கள் அழகு சாதன பொருட்களை வாங்க வேண்டும் என்றால் ஆன்லைன் மூலம் மட்டுமே வாங்க முடியும்.

தொடர்ந்து சினிமாவில் சம்பாதித்த பணத்தை நிலம் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வரும் அடையை கீர்த்தி சுரேஷ் மறுபக்கம் விளம்பர படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் விளம்பர படம் ஒன்றில் தோன்றிய இவர் ஏரியல் சோப் விளம்பரத்தில் நடித்திருக்கும் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது மற்றும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

Summary in English : Keerthy Suresh, the talented actress from South India, has been making headlines lately with her stunning new look. Recently, photos of her wearing a green sleeveless gown have been trending and fans are completely in awe of her beauty.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version