ஆள் இல்லாத இடத்துல வச்சி பாக்கணும் போல இருக்கு.. நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்.. தூக்கம் தொலைத்த இளசுகள்..

மலையாளத் திரைப்பட நடிகையான மேனகாவிற்கும் மலையாளத்தில் பல திரைப்படங்களை தயாரித்த சுரேஷுக்கும் பிறந்த கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினியாக களம் இறங்கியவர். தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

தமிழில் முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்ட இவர் தமிழில் முன்னணி ஹீரோக்களோடு இணைந்து நடித்து ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

மேலும் பைரவா திரைப்படத்தில் விஜயோடு இணைந்து நடித்ததை அடுத்து இவருக்கும் விஜய்க்கும் சம்திங் ,சம்திங் என்று கசிந்து வந்து செய்தி இணையத்தில் வைரலானது. ஆனால் அவற்றைப் பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: ஆத்தாடி.. எத்த தண்டி.. டூ பீஸ் நீச்சல் உடையில் விஜய் பட நடிகை Meenakshi Chaudhary.. கிறுகிறுத்து போன ரசிகர்கள்..

இந்நிலையில் இவர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரையும் அசத்தியிருந்தார். மேலும் தற்போது பல தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் நடிகையர் திலகம் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சாவித்திரியின் வாழ்க்கையை சித்தரிக்க கூடிய திரைப்படத்தில் சாவித்திரையாகவே வாழ்ந்து காட்டியதை அடுத்து இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

ஆளில்லாத இடத்தில் வச்சு பாக்கணும்..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய கீர்த்தி சுரேஷ் அண்மைக்காலமாக சற்று கவர்ச்சி கோதாவில் களம் இறங்கி இருக்கிறார். இதனை அடுத்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு புதிய பட வாய்ப்புகளுக்காக கொக்கி போடுகிறார்.

கீர்த்தி சுரேஷ் நீச்சல் உடையில் காட்சி தந்து இருப்பதை பார்த்து பலரும் அதிர்ந்து போனார்கள். இதை எடுத்து இளைஞர்கள் அனைவரும் தங்களது தூக்கம் தொலைந்து போச்சு என்ற பேச்சை பெருவாரியாக பேசி வருவதோடு ஆளில்லாத இடத்தில் வைத்து பார்க்கணும் போல் இருக்கு என்பதை தொடர்ந்து பதிவு செய்து இருக்கிறார்கள்.

தூக்கம் தொலைத்த இளசுகள்..

இரவு தூக்கத்தை தொலைத்திருக்கும் இளசுகள் அனைவரும் தற்போது நீச்சல் உடையில் காட்சியளித்திருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து இணையத்தில் வைரல் ஆக்கிவிட்டதோடு இந்த புகைப்படத்தில் இது வரை இல்லாத கூடுதல் கவர்ச்சி தெரிவதாக கூறி இருக்கிறார்கள்.

இன்று திரை உலகில் அதிகரித்து இருக்கும் போட்டிகளை எதிர் கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தான் தற்போது அவர் கவர்ச்சி காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

மேலும் இளம் நடிகைகளின் வரத்துக்களை சமாளித்து தாக்குப் பிடிக்கத்தான் இவர் இப்படி செய்கிறார் என்பதை அவரது ரசிகர்களை கூறி இருக்கிறார்கள்.
ஆனால் உண்மையான காரணம் என்னவென்றால் புதிய வெப் சீரியஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் கீர்த்தி சுரேஷ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு இது அடிக்க கூடாது என்பதால் தான் கவர்ச்சியாக நடிக்கிறேன்.. அனுபமா ஒரே போடு..!

இதனை அறிந்த ரசிகர்கள் அந்த வெப் சீரியஸ் வெளியானதும் ஆள் இல்லாத இடத்தில் வைத்து பார்க்கணும் போல் இருக்கு இப்பவே எங்களுடைய தூக்கத்தை இந்த செய்தி கெடுத்து விட்டது என்று புலம்பல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்த போது நீச்சல் உடைகள் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி இருக்கிறார்.

நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்தால் நிச்சயம் உங்கள் கண்களுக்கு குளிர்ச்சியை தருவதோடு உங்கள் மனதையும் மகிழ்ச்சியில் மிதக்க வைக்க கூடிய வகையில் இருந்த புகைப்படங்கள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இணையத்தில் வைரலாக இருக்கும் இந்த புகைப்படத்தை தாங்கள் மட்டும் பார்த்தால் போதாது என்று தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து கீர்த்தி சுரேஷ் பற்றி அவர்களது கருத்துக்களை பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version