நைட் பார்டியில் அது தெரிய நடிகை கீர்த்தி சுரேஷ் உச்ச கட்ட கிளாமர்..! வைரல் போட்டோஸ்..!

மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் வலுவான திரை பின்னணியை கொண்டு இருப்பவர்.

இவரது அம்மா மேனகா ஒரு மிகச்சிறந்த மலையாள திரைப்பட நடிகையாக திகழ்ந்தார். அது மட்டுமல்லாமல் இவரது அப்பா ஒரு மிகச்சிறந்த மலையாளத் திரைப்பட தயாரிப்பாளராக விளங்கியவர்.

அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர் மலையாள திரைப்படங்களில் ஹீரோயினியாக நடிக்க ஆரம்பித்ததை அடுத்து தென்னிந்திய மொழிகளில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

அந்த வகையில் தமிழ் திரைப்படமான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த ரசிகர்களின் மத்தியில் மிக நல்ல ரிச்சை அடைந்தார்.

இதனை அடுத்து அண்மையில் கூட உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படமான மாமன்னன் திரைப்படத்தில் நேர்த்தியான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்திய இவர் மேலும் பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது திருமணம் பற்றியும் காதல் பற்றியும் அவ்வப்போது பல்வேறு வகையான விஷயங்கள் இணையங்களில் கசிந்து வருவதோடு மட்டுமல்லாமல் தளபதி விஜய் உடன் இணைத்து இணையங்களில் பேசப்பட்டு வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

எனினும் அதற்கு உரிய சரியான பதிலை இது வரை தெரிவிக்காத கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்து வரும் ரிவால்வர் ரீட்டா படத்திற்கு தளபதி விஜய் பல்வேறு வகைகளில் பண உதவி செய்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

நைட் பார்ட்டியில் அது தெரிய..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய கீர்த்தி சுரேஷ் அடிக்கடி ரசிகர்களின் மனதை கவரக்கூடிய வகையில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு திணற வைப்பார்.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நைட் பார்ட்டி ஒன்றில் மேனி அழகு அப்படியே வெளிப்படக் கூடிய வகையில் உடையை அணிந்து உச்சகட்ட கிளாமரை காட்டி இருக்கிறார்.

இந்த உச்சகட்ட கிளாமர் ஃபோட்டோஸ்-ஐ பார்த்த ரசிகர்கள் அனைவரும் தாறுமாறாக அவர்களுக்குள் பேசி வருவதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை வைரல் போட்டோஸ் ஆக மாற்றி விட்டார்கள்.

உச்ச கட்ட கிளாமரில் ஹாட் போட்டோஸ்..

ஸ்லீவ்லெஸ் மாடல் உடையில் கைகளை உயர்த்தி ப்ரிஹேரில் தொடை அழகு தெரியக் கூடிய வகையில் கீழே சைடில் ஒரு மிகப்பெரிய ஒப்பனிங்கை விட்டு ரம்பாவை ஓரம் கட்டும் அளவிற்கு தொடையழகை காட்டி இருக்கிறார்.

மேலும் கைகளை உயர்த்திய வண்ணம் சிரித்த படி ரசிகர்களை கவரக்கூடிய வகையில் நடனம் ஆட கூடிய வகையில் தந்திருக்கும் போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளதாக சொல்லலாம்.

அத்தோடு இந்த புகைப்படங்களை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருவதோடு மட்டுமல்லாமல் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்து மேலும் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என உறுதியாக சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்திற்கு லைக் மற்றும் கமெண்ட்களை கொடுக்காமல் இருக்க மாட்டீர்கள். அந்த அளவு உங்கள் பல மாற்றங்களை செய்யக் கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் உள்ளது என சொல்லலாம்.

அத்தோடு பல ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து இரவு தொலைத்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படங்கள் கூடுதல் கிளாமரில் உள்ளதாக சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version