“காருக்குள் மாராப்பு விலகியது கூட தெரியாமல்..” – கீர்த்தி சுரேஷ் கிளுகிளு போஸ்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள தசரா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் புடவையில் வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அப்போது மேடையில் சில பாடல்களுக்கு நடனமும் மாறிய நடிகை கீர்த்தி சுரேஷின் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் மற்றும் ரெமோ உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களும் இவருடைய தமிழ் சினிமா மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

அதன் பிறகு குறுகிய காலத்திலேயே நடிகர்கள் விஜய் சூர்யா விக்ரம் நடித்த பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வாய்ப்பை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது நேச்சுரல் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் நானி நடிப்பில் உருவாக்கிய தசரா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் ஜருவராக நடைபெற்ற ஒரு நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அனைத்து ப்ரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …