கொஞ்சம் கூட புத்தி இல்லை.. நீச்சல் குளத்தில் கீர்த்தி சுரேஷ் எப்படி தள்ளி விடுறார்ன்னு பாருங்க.. வீடியோ..!

மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்து முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

தேசிய விருதை வென்றிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் மகாநடி என்ற திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரியாக நடிப்பதன் மூலம் இந்த விருதினை பெற்றார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்து வரக்கூடிய இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் நடிக்க ஆர்வம் காட்டியிருக்கிறார்.

முதல் படத்தில் விக்ரம் பிரபு உடன் இணைந்து நடித்த இவர் தற்போது ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இதனை அடுத்து இவர் பற்றி அண்மை காலமாக சில கிசுகிசுக்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

எனினும் அந்த கிசுகிசுகளுக்கு பதிலளிக்காமல் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கும் முன்னணி நடிகையாக விளங்குகிறார்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய கீர்த்தி சுரேஷ் அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற வீடியோவை பார்த்து இப்படியா? செய்வது என்று ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள்.

கொஞ்சம் கூட புத்தி இல்ல..

இந்த புகைப்படத்தில் நீச்சல் குளத்தருகே அசால்டாக நின்றிருக்கும் நபரை அப்படியே குளத்துக்குள் கீர்த்தி தள்ளி விடுவது போல வீடியோ வந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கொஞ்சம் கூட புத்தி இல்லையா? கீர்த்தி என்று கேட்காமல் கேட்டு விட்டார்கள்.

பார்ப்பதற்கு நடுத்தர வயது கொண்டிருக்கும் இவர் திடீரென நீர் நிலைக்குள் விழுந்தால் என்ன ஆகும் என்பது இவருக்கு தெரியாதா? இப்படி எல்லாமா ஃபன் பண்ணுவார்கள்.

பார்க்கும் போதே திகிலை கிளப்பி விடக் கூடிய வகையில் இந்த வீடியோ இருப்பதால் இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த வீடியோவிற்கு கமெண்ட்களை தந்திருப்பதோடு லைக்குகளையும் அள்ளித் தந்திருக்கிறார்கள்.

இப்படியா நீச்சல் குளத்தில் கீர்த்தியை தள்ளுவது..

மேலும் யாரும் எதிர்பார்த்ததைப் போல இந்த வீடியோ இல்லாமல் இருப்பதால் பலரும் இந்த வீடியோவை பார்ப்பதற்கு அதிக ஆர்வம் கொண்டு உள்ளார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்க்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்தால் கீர்த்தியின் விளையாட்டு புத்தி எப்படி உள்ளது என்பது உங்களுக்கு தெரிந்து விடும்.

இதனை அடுத்து கீர்த்தி சூட்டிங் இல்லாத சமயத்தில் இப்படித்தான் விளையாடுவாரா? என்ற கேள்விகளை வைத்திருக்கும் ரசிகர்கள் அவருக்கு துணையாக இவர்களும் வரலாமா? என்பதை சூசகமாக கேட்டு வருகிறார்கள்.

இவ்வளவு க்யூட்டாக கிரிக்கெட் விளையாடி பலரையும் அதிர்ச்சியில் தள்ளக்கூடிய வகையில் விஷமத்தனங்களை இவர் செய்வார என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

நீங்களும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவிடுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version