எவ்ளோ பெரிய பண்ணு.. கட்டம் போட்ட உடையில்.. கண்ணாடி மீது குத்த வைத்து நடிகை கீர்த்தி சுரேஷ்..!

மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் சினிமா பின்புலத்தை கொண்டவர். இவரது அம்மா மேனகா ஒரு மலையாள திரைப்பட நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் இவரது அப்பா பிரபல மலையாள பட தயாரிப்பாளராக விளங்குகிறார்.

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து இவர் வளர்ந்து பெரிதாகி ஹீரோவாக மாறியவுடன் பல திரையுலக வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

கீர்த்தி சுரேஷ் 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்த கீதாஞ்சலி எனும் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானதை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த வகையில் தமிழில் விக்ரம் பிரபு உடன் இணைந்து இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் தங்கை செல்வி குடும்பம்.. பற்றி பலரும் அறியாத உண்மைகள்..!

அடுத்து தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிக வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்த இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து 2016-ஆம் ஆண்டு தொடரி, ரெமோ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.

மேலும் தளபதி விஜய் உடன் இணைந்து பைரவா திரைப்படத்தில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இவருக்கு 2018-ல் சாமி இரண்டில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

அந்த வரிசையில் இவர் அண்மையில் உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து நடித்த மாமன்னன் திரைப்படம் மக்கள் மத்தியில் பேசும் பொருளானது.

கட்டம் போட்ட உடையில்..

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது வண்ண வண்ண புகைப்படங்களை இணையதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றுவார்.

அந்த வகையில் தற்போது கட்டம் போட்ட உடை அணிந்து பிரி ஹேரில் ரசிகர்களை மயக்கக்கூடிய வகையில் இவர் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

இந்த உடையில் பார்ப்பதற்கு தேவதையை போல காட்சி அளிப்பதாக ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ள நிலையில், கையில் பண்னோடு நிற்கின்ற காட்சியை பார்த்து யாருக்குமா பன்னு என்று கேட்கவும் வைத்துவிட்டார்.

ஆத்தாடி எவ்வளவு பெரிய பண்ணு..

மேலும் சில ரசிகர்கள் அம்மா எவ்வளவு பெரிய பண்ணா அதுவும் இவ்வளவு பெருசா சைசா தெரியுது.. இத நீங்க சாப்பிட வா.. இல்ல நாங்க சாப்பிடவா.. என்று கேட்டு கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

சிரித்தபடி தந்திருக்கும் இந்த போசை தான் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

இதையும் படிங்க: அனைவரின் முன்பும் ரஜினியை அப்படி அழைத்த குஷ்பூ.. பதறிப்போன பிரபு..! பலரும் அறியாத ரகசியம்..!

மேலும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை கொடுத்து இருப்பதோடு மட்டுமல்லாமல், இது வரை வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் படு வித்தியாசமாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் தந்திருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதில் விதவிதமான எண்ண அறைகளை ஏற்படுத்தியிருப்பதோடு பல்லாயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகளையும் பறக்க விட்டு விட்டது என்றால் அது மிகையல்ல.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version