துளி மேக்கப் இல்லாமல்… கூல் சுரேஷாக மாற்றிய கீர்த்தி சுரேஷ்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

இன்று முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ்..குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மிளிர்ந்தவர்

தயாரிப்பாளரின் மகள் என்பதால் இவருக்கு மலையாள திரையுலகில் நுழையும் வாய்ப்பு எளிதாக கிடைத்தது. இதையடுத்து தமிழில் பிரபல நடிகையானார்.

‘இது என்ன மாயம்’ என்னும் படத்தில் மூலம் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக படத்தின் மூலம் நாயகியான கீர்த்தி. ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது.

முதல் பட தோல்வியை சந்தித்த இவர் பின்னர் சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

நாயகியான சில காலத்திலேயே நல்ல வாய்ப்புகளை பெற்ற இவர் ‘மகாநடி’ திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியாகவே (Savithiri) நடித்திருந் விமர்சன ரீதியில் பாராட்டுக்களை பெற்றார்.

‘மகாநடி’ படத்திற்காக பாராட்டுக்களை பெற்றதோடு தேசிய விருதை வென்றார் கீர்த்தி. இதையடுத்து ஹீரோயினிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களத்தை தேர்ந்தெடுத்த இவர் சமீபத்தில் குட் லக் சகி படத்தில் நடித்துள்ளார்.

ரேட்டிங் எகிறிப்போனதால் கொழுக்கு மொழுக்கு என இருந்த கீர்த்தி உடற்பயிற்சி மூலம் ஸ்லிம் ஆகி ரசிகர்களை கவரும் விதமாக போட்டோக்களையும் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது துளி மேக்கப் போடாமல் தோழியுடன் ஸ்பெயின் நாட்டில் அவுட்டிங் சென்ற கீர்த்தி சுரேஷ் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …