கீர்த்தி சுரேஷ்-ற்கு டும் டும் டும்..? – மாப்பிள்ளை யாருன்னே தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

பொதுவாக கல்யாண வயசில் இருக்கும் கூடிய இளம் நடிகைகள் குறித்து அவருடைய திருமணம் பற்றி செய்திகள், கிசுகிசுக்கள் வருவது வாடிக்கையான ஒன்று.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வதந்திகள் பரவி வருகின்றது. இப்படி வரக்கூடிய உதவிகள் அனைத்தையும் இது பொய்யான தகவல் என்று தெளிவாக கூறுவார் கீர்த்தி சுரேஷ்.

பெரும்பாலான நடிகைகள் இப்படியான வதந்திகளுக்கு பதில் கொடுக்காமல் தங்களுடைய வேலையில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், கீர்த்தி சுரேஷ் ஒரு நிமிடம் நின்று இது என்ன கிசுகிசு என்ன விஷயம் என்று ஆராய்ந்து அதற்கான பதிலை அதிகாரப்பூர்வமாக கொடுப்பார்.

அந்த வகையில் சமீபத்தில் அனிருத்துடன் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடைபெற உள்ளது என்ற தகவல்கள் பரவின உடனே அது போலியான தகவல் அனிருதிற்கும் எனக்கும் இருக்கும் அதிகப்படியான உறவு நல்ல நட்பு மட்டுமே என்று கூறியிருந்தார்.

சில நேரங்களில் கீர்த்தி சுரேஷிற்கு நிச்சயம் முடிந்து விட்டது.. விரைவில் திருமணம் என்று கூட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் தெலுங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷுக்கு ஜாதக அடிப்படையில் அடுத்த ஆண்டிற்குள் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடக்கவேண்டும் என்ற காரணத்தினால் கீர்த்தி சுரேஷின் திருமணத்தை ரகசியமாக பேசி முடித்து அதற்கான பணிகளை குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த விவகாரம் இந்த விஷயம் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் எதுவும் வாய் திறக்காமல் இருக்கிறார். அவருடைய பதில் என்னவாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …