“சும்மா ஜிவ்வுன்னு இருக்கு… என் செல்லமே…” இதுவரை காட்டாத உச்சகட்ட கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்..!

சினிமாவில் அறிமுகமான புதிதில் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று ஏக வசனம் பேசி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ். சமீப காலமாக செய்யும் அட்டூழியங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

உடற்பயிற்சி செய்கிறேன் என்ற சாக்கில் யோகா செய்கிறேன் என்ற சாக்கில் இவர் வெளியிடக்கூடிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்தன. இது ரசிகர்களை தடுமாற வைத்தது.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக விளம்பரப் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கவர்ச்சியாக நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார் என்று தெரியவருகிறது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களை பார்த்தாள் தெரியும் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்தே என்ற திரைப்படத்தில் படு சூடான படுக்கையறைக் காட்சி ஒன்றில் நடித்து ரசிகர்களை வெடவெடத்து போக செய்தார்.

இந்நிலையில் விளம்பர படம் ஒன்றில் நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் லெஹங்கா உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய ஆட்டம் போட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் சும்மா ஜிவ்வுனு இருக்கு என்று அவரது அழகை பார்த்து வர்ணித்து வருகின்றனர். மேலும் கீர்த்தி சுரேஷ் உடல் எடை இளைத்து இருப்பது அவருடைய அழகை குறைக்கிறது என்றும் இன்னும் சற்று உடல் எடை கூடி பூசினாற்போல் இருந்தால் தான் அவருக்கு அழகு மற்றும் கவர்ச்சி என்று சில ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …