பிதுங்கும் முன்னழகு..படுக்கையில் குப்புற படுத்தபடி.. இளசுகளை சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்..!

ஒரு சில திரைப்படங்களில் நடித்த உடனே தமிழ் சினிமாவில் தனக்கென மார்க்கெட்டில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் அவரது முதல் திரைப்படமான இது என்ன மாயம் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

ஆனால் அதற்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அந்த படத்தில் நடித்ததும் அதற்கு முக்கிய காரணமாகும். காமெடி திரைப்படமாக இருந்த ரஜினி முருகன் திரைப்படத்தில் அதிக காமெடி காட்சிகளுக்கு நடுவே கீர்த்தி சுரேஷிற்கு நிறைய முக்கிய காட்சிகளும் இருந்தது.

கீர்த்தி சுரேஷிற்கு வந்த வரவேற்பு:

மேலும் இயக்குனர் கீர்த்தி சுரேஷை எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ அவ்வளவு அழகாக அந்த திரைப்படத்தில் காட்டி இருந்தார். அது கீர்த்தி சுரேஷிற்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து தொடரி, ரெமோ, பைரவா, மாதிரியான திரைப்படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்தார் கீர்த்தி சுரேஷ்.

ஆனால் பைரவா திரைப்படத்தில் நடிக்கும் பொழுது கீர்த்தி சுரேஷ் குறித்து நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன. பைரவா திரைப்படத்தில் சில பாடல்களில் ஆடும் பொழுது கீர்த்தி சுரேஷின் முகபாவனைகள் விமர்சனத்திற்கு உள்ளானது.

அதனை தொடர்ந்து அவருக்கு சரியாகவே நடிக்க தெரியவில்லை என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தன. இருந்தாலும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் மீண்டும் கீர்த்தி சுரேஷை மிக அழகாக காட்டியிருந்தார்.

டர்னிங் பாயிண்டாக வந்த திரைப்படம்:

அதனை தொடர்ந்து அவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் தான் அவரது திரை உலக வாழ்க்கையை மாற்றி அமைத்தது என்று கூறலாம். மகாநதி என்கிற பெயரில் இந்த திரைப்படம் தெலுங்கிலும் வெளியானது சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை கூறும் வகையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் தனது ஒட்டுமொத்த நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி இருந்தார் கீர்த்தி சுரேஷ்.

அப்பொழுது பிரபலமாக இருந்த நடிகைகள் பலரே கீர்த்தி சுரேஷின் அந்த நடிப்பை பாராட்டி இருந்தனர். தொடர்ந்து சாமி ஸ்கொயர், சண்டைக்கோழி 2, சர்கார் மாதிரியான பெரிய நடிகர்கள் திரைப்படத்தில் வாய்ப்புகளை பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அதனை தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. தெலுங்கில் சர்க்காரி வாரிபட்டா, தசரா ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரமாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். தெலுங்குக்கு சென்றது முதலே கீர்த்தி சுரேஷிடம் கொஞ்சம் கவர்ச்சியை அதிகமாக பார்க்க முடிகிறது.

அந்த வகையில் சமீபத்தில் கவர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை அதிசயப்பட வைத்திருக்கின்றன. வர வர கீர்த்தி சுரேஷின் மாடர்ன் லுக் அதிகமாகி வருகிறது என்று இது குறித்து விமர்சனம் அளித்து வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version