மது போதையில் கீர்த்தி சுரேஷ் பின் பக்கம் வாலிபர் செய்த செயல்.. கிறுகிறுத்து போன கீர்த்தி சுரேஷ்..!

மலையாள திரை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் வளர்ந்த பிறகு ஹீரோயினியாக தென்னிந்திய மொழி படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

திரை உலக பின்புலத்தைக் கொண்டிருக்கும் இவரது அம்மா மேனகாவும் ஒரு மலையாள திரைப்பட நடிகை என்பதால் திரை உலகில் நடிப்பது இவருக்கு எளிதாக நடந்தது.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷை பொருத்த வரை தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

தெலுங்கு இவர் நடிப்பில் வெளி வந்த மகாநடி என்ற திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியாகவே வாழ்ந்து காட்டியதை அடுத்து இவருக்கு இந்த படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களை கவரக்கூடிய வகையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

தற்போது ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற தமிழ் படங்களில் நடித்து வரும் இவருக்கு சற்று மார்க்கெட் டல்லாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் ரிவால்வர் ரீட்டா படத்திற்கான பெரும்பாலான பொருளாதார உதவிகளை தளபதி விஜய் செய்து வருவதாகவும் அந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்த போது இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும் இணையங்களில் செய்திகள் வெளி வந்தது நினைவில் இருக்கலாம்.

மேலும் திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் போட்டிகளை சமாளிப்பதற்காக ஆரம்ப காலத்தில் கவர்ச்சியை காட்ட விரும்பாத கீர்த்தி சுரேஷ் தற்போது அதிரடியாக கவர்ச்சியை கட்டவிழ்த்து காட்டி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மது போதையில் கீர்த்தியின் பின்பக்கம் வாலிபர் செய்த செயல்..

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்டதை அடுத்து குடிபோதையில் கீர்த்தியின் பின்பக்கம் வாலிபர் செய்த வேலை பற்றி பரபரப்பாக பேசியிருப்பது ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் இவர் பள்ளியில் படிக்கக்கூடிய காலத்தில் முகம் தெரியாத நபர் ஒருவர் கீர்த்தி சுரேஷ் நின்று கொண்டிருக்கும் போது அவர் பின்பக்கம் வந்து கையால் தட்டி இருக்கிறார்.

இதனால் காண்டாக்கி போன கீர்த்தி சுரேஷ் அந்த நபரை சும்மா விடாமல் என்ன செய்தார் என்று தெரியுமா? வழக்கம் போல போலீசாரிடம் புகார் கொடுத்து மிக தைரியமாக அவரைப் பிடித்துக் கொடுத்து இருக்கிறார்.

கிறு கிறுத்து போன கீர்த்தி சுரேஷ்..

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் கிறுகிறுத்து போனதோடு மட்டுமல்லாமல் சுரேஷ் கீர்த்தி சொன்ன விஷயத்தை கேட்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயம் மது போதையில் நடந்திருக்கிறது என்று தெள்ளத் தெளிவாக கீர்த்தி சுரேஷ் விளக்கியிருப்பதை பார்த்து பாவம் அவரை விட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ரசிகர்கள் பலர் கருத்துக்களையும் சொல்லியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து தவறு என்று தெரியக்கூடிய பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம் என்பதை சொல்லாமல் கீர்த்தி சுரேஷ் சொல்லி புரிய வைத்து விட்டார் என சொல்லலாம்.

இந்த விஷயத்தை புரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை இணையத்தில் வைரலாக தெறிக்க விட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாற்றிவிட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version