“சொக்க வைக்கும் அழகு… ஆரஞ்சு உடையில்..” – இளசுகளை சாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் போதுமான பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க அவருக்கு தங்கையாக நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷுக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்து போனது.

கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்ததை விடவும் இவர் நடிக்க மறுத்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. ஆம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்து இருந்தார்.

ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடிகை இருந்தது வேறு யாருமல்ல கீர்த்தி சுரேஷ்தான். இந்த வாய்ப்பை தவற விட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் நடிக்க சென்றார்.

ஆனால் அந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுக்கவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் கவர்ச்சி காட்டினால் தான் இனிமேல் சினிமாவில் நிலைக்க முடியும் என்பதை உணர்ந்தவராக சமீபகாலமாக கிளாமரான உடை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியேற்றக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஆரஞ்சு நிற சுடிதார் உடையில் அழகு தேவதையாக ஜொலிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …