வயசு பசங்க பாவம்.. படு மோசமான படுக்கயறை காட்சியில்.. மேலாடையின்றி கீர்த்தி சுரேஷ்..!

மலையாளத் திரை உலகில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை மேனகாவின் மகளாகிய கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயினியாக வலம் வருபவர்.

இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தியிருக்கிறார். அந்த வகையில் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு சித்தரிக்க கூடிய மகாநதி படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு அந்த படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது.

இதனை அடுத்து தமிழிலும், தெலுங்கிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வெளி வந்ததோடு மட்டுமல்லாமல் பைரவா படத்தில் தளபதி விஜய் உடன் நடித்ததை அடுத்து கிசுகிசுக்கள் எழுந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் அண்மைக்காலமாக இவர் நீண்ட நாள் நண்பர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருப்பதாகவும் இணையங்களில் தினுசு தினசாக கிசுகிசுக்கள் வெளி வருகிறது.

இதனைப் பற்றி கவலைப்படாமல் கீர்த்தி சுரேஷ் பல படங்களில் தொடர்ந்து நடித்து திரைப்படங்களின் மீது மட்டுமே கவனத்தை செலுத்தி வருகிறார்.

படுமோசமான படுக்கையறை காட்சியில்..

ஆரம்ப நாட்களில் திரைப்படங்களில் நடிக்கும் போது கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் இடையில் வந்த திரையில் நடிக்க வந்த இளம் நடிகைகளுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் சற்று கிளாமர் காட்டி நடிக்க ஆரம்பித்தார்.

அத்தோடு சமூக வலைத்தளங்களிலும் அத்துமீறிய கிளாமரை காட்டாத கீர்த்தி சுரேஷ் தற்போது படுமோசமான படுக்கை அறை காட்சிகள் மேலாடை இன்றி நடிக்க இருப்பதால் வயசு பசங்க பாவம் என்று சொல்லக்கூடிய வகையில் நடிக்க உள்ளார்.

அதுவும் இவர் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக படு கிளாமரான படுக்கயறை காட்சியில் மேலாடை இன்றி நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

பாவம் வயசு பசங்க..

சினிமாவில் அறிமுகமான புதிதில் இழுத்து போத்திக் கொண்டு நடித்த கீர்த்தி சுரேஷ்  தெலுங்கு படத்தில் படு மோசமான படுக்கையறை காட்சியில் நடித்து அதிர வைத்தார்.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள வெப் சீரிஸில் மேலாடையின்றி நடிக்க சம்மதித்துள்ள தகவல் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது. இதனை அறிந்த நெட்டிசன்கள் வயசு பசங்க பாவம் என கதறி வருகின்றனர்..

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது.

 இதற்கு காரணம் இனி வரும் காலங்களில் சினிமாவில் தங்களை தக்க வைத்துக் கொள்ள வளர்ந்து வரும் நடிகைகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர வேறு ஏதும் இல்லை என்று கீர்த்தி சுரேஷின் நிலை உள்ளது என்பதை ஓபன் ஆக ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

எவ்வளவு தான் திறமை இருந்தாலும் சினிமா உலகில் கவர்ச்சியை காட்ட வேண்டிய கட்டாயம் இருப்பதை இவரின் நிலைப்பாடு தற்போது உணர்த்தியுள்ளதாக ரசிகர்கள் சோகத்தோடு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version