தமிழ் சினிமா ரசிகர்கள் தக்காளி தொக்கா…? பாலிவுட் என்ட்ரி.. வடக்கன்ஸ்க்கு கிளாமர் விருந்து வைத்த கீர்த்தி சுரேஷ்..!

மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்தவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

முதல் முதலில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக கோலிவுட்டில் அறிமுகமானார்.

கீர்த்தி சுரேஷ் அறிமுகம்:

அதை அடுத்து தனுஷ், சூர்யா, விஜய், விக்ரம் ,சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல சூப்பர் ஹீரோகளுடன் நடித்து மார்க்கெட் பிடித்து முன்னணி நடிகையாக தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார் கீர்த்தி சுரேஷ்.

இதனுடைய அவருக்கு பாலிவுட்டில் நடிக்கும் ஆசை பற்றிக்கொள்ள திடீரென தனது உடல் எடையை மிகவும் ஒல்லியாக குறைத்து படு ஸ்லிம்மான தோற்றத்தில் காட்சியளித்தார்.

எந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்தாரோ அதே படம் அவரை நிராகரித்துவிட்டது. காரணம் கீர்த்தி சுரேஷ் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் ஒல்லியாக தனது உடலை குறைத்துவிட்டார்.

என்பதால் அவரை நிராகரித்து விட்டார்கள். ஆம் அஜய் தேவ்கான் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் தான் மைடான். இந்த படத்தில் முதன்முதலில் கீர்த்தி சுரேஷ் தான் ஹீரோயினாக நடிக்க இருந்தார்.

ஆனால் அந்த படத்தில் அவரது உடல் தோற்றம் மிகவும் ஸ்லிம்மாக இருப்பதாக கூறி கீர்த்தி சுரேஷை நிராகரித்துவிட்டார்கள்.

கீர்த்தி சுரேஷை நிராகரித்த பாலிவுட்:

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வெளிவந்திருந்தாலும் படுதோல்வியை சந்தித்தது.

நல்ல வேலை மிஸ் பண்ணது நல்லதா போச்சு என கீர்த்தி சுரேஷ் பெருமூச்சு விடும் அளவிற்கு அந்த படம் அமைந்துவிட்டது.

ஆனாலும் தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்கும் கனவை துரத்திக் கொண்டே இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது அட்லி தயாரிப்பில் தெறி படத்தின் ஹிந்தி திரைப்படமான பேபி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் சினிமாவின் பிரபல இளம் நடிகரான வருண் தவான் நடிக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் சமந்தா நடித்திருந்த மித்ரா நூலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பேபி ஜான் படத்தின் ஹீரோவான வருண் தவான் நேற்று தனது 37-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நிலையில்,

அவருக்கு பேபி ஜான் படக்குழுவு இரவு நேரத்தில் பாட்டி வைத்து மிகப்பெரிய அளவில் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாக அதில் கீர்த்தி சுரேஷ் படு கவர்ச்சியான உடை அணிந்து பாலிவுட் நடிகைகளுக்கு செம டஃப் கொடுத்துவிட்டார்.

அப்படி ஒரு உடையில் கீர்த்தி சுரேஷ் இதுதான் முதல்முறையாக நாங்கள் பார்க்கிறோம் என கோலிவுட் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

வடக்கன்ஸ்க்கு கிளாமர் விருந்து வச்ச ஈர்த்தி சுரேஷ்:

படத்தின் ஹீரோ மற்றும் படத்தின் தயாரிப்பாளர்களை கட்டிப்பிடித்து கீர்த்தி சுரேஷ் அன்பை வெளிப்படுத்திய விதம் தமிழ் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

என்ன இப்படி மாறிட்டாங்க இவங்க பாலிமெட்டுக்கு போனதும் அங்குள்ள நடிகைகளையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு நடந்து கொள்கிறாரே என பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாக கீர்த்தி சுரேஷ் மீதான பார்வை வேறு மாதிரி திசை திசை திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒரு சில தமிழ் ரசிகர்கள் எங்களுக்கு மட்டும் மூடி மறைத்து மொத்தம் அடக்கமா போஸ் கொடுத்து அடக்கமா நடித்தது போறீங்க..

நாங்க மட்டும் என்ன தக்காளி தொக்கா பாலிவுட்டுக்கு போனதும் வடக்கன்களுக்கு மட்டும் இப்படி கிளாமர் விருந்து வச்சு,

அவங்கள மட்டும் குஷி ஆக்குறீங்க என்ன கீர்த்தி சுரேஷ் இதெல்லாம்? நியாயமே இல்லை என சிலர் கோக்கு மாக்காக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version