“இஸ்கூல் புள்ளைங்க கூட இதை விட பெரிய பாவாடை போடும்…” – அதிர வைத்த கீர்த்தி சுரேஷ்..!

திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னணி நடிகர்களின் வரிசையில் இருக்கிறார். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை எனக்கு பக்க பலமாக வைத்துக் கொண்டிருப்பவர்.

விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரை உலகில் நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர்.

இவர் தொடர்ந்து பிஸியாக பல படங்களில் நடித்து வரக்கூடியவர். சமீபத்தில் தான் தன்னுடைய பிறந்த நாளை அசத்தலான முறையில் நண்பர்களோடு இணைந்து கொண்டாடியிருக்கிறார்.

மேலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பல ரம்யமான புகைப்படங்களை வெளியிடக்கூடியவர் தற்போது குட்டை பாவாடை அணிந்து கொண்டு ரசிகர்களை சூடேற்றி விட்டார்.

பிங்க் நிறத்தில் இருக்கும் எந்த குட்டை பாவாடையோடு இவரது ரசிகர்கள் இவரை பார்த்து மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்று கூறவேண்டும். அதுமட்டுமில்லாமல் குட்டை பாவாடையை அணிந்து இருப்பதால் தொடை அழகு முழுமையாக அப்படியே வெளியே தெரிந்திருப்பதைப் பார்த்து இது என்ன காலா இல்லை மைதா மாவில் செய்த சிலையாய் என்று ஒருவருக்கொருவர் ஒவ்வொரு விதமாக அவரை வர்ணித்து வருகிறார்கள்.

கூடுதல் அழகோடு காட்சி தரும் இந்த புகைப்படம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனை அடுத்த ரசிகர்கள் எந்த குட்டை பாவாடையில் மிக க்யூட்டாக எங்கள் இதயத்தை வருடி செல்லும் உங்களுக்கு எங்களது கோடான கோடி நன்றிகள் என்று கூறியிருக்கிறார்கள்.

இந்த அழகுக்கு எதுவுமே ஈடாகாது சொர்கமே பூலோகம் வந்துவிட்டதா… என்பது போன்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எந்த புகைப்படத்திற்கு அதிக லைக்கும் போட்டு வருகிறார்கள்.

மேலும் பார்க்க, பார்க்க மீண்டும் பார்க்கத் தூண்டக்கூடிய வகையில் இந்த போட்டோ சூட் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் அந்த புகைப்படத்திற்கு உரிய கமெண்டுகளை மறக்காமல் போட்டு செல்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …