“வேற லெவல்.. உரிச்சு வச்ச நாட்டுக்கோழி..” – தேக்கு உடம்பை வளைத்து.. சூட்டை கிளப்பும் கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகை மேனகா மற்றும் பிரபல சினிமா தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் இளைய மகள்தான் கீர்த்தி சுரேஷ்.

தன்னுடைய குடும்பமே சினிமா பின்புலம் கொண்டது என்பதால் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய பங்களிப்பை சினிமாவிற்கு கொடுத்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் படிப்பதற்காக சினிமாவிலிருந்து விலகினார்.

அதன் பிறகு ஹீரோயினாக என்ட்ரியான நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தென்னிந்திய சினிமா ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். தமிழில் குறிப்பிடும்படியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக வாட்டசாட்டமான தோற்றத்துடன் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார்.

அதன்பிறகு ரெமோ திரைப்படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

எனவே நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தனியாக மார்க்கெட் ஓபன் ஆனது. அதன் பிறகு குறுகிய காலத்திலேயே விஜய் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகும் வாய்ப்பு பெற்றார்.

இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ். கடைசியாக நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து இருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழிலும் சில படங்களில் நடித்து வரும் இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக கவனத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

எனவே அன்றாடம் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்பொழுது மொட்டை மாடியில் யோகாசனம் செய்யும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …