சிலுக்கு இன்னும் சாகல டாவ்..! – கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட நச் போட்டோ..! – கதறும் ரசிகர்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள தசரா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

மதுபான விடுதி ஒன்றில் வரையப்பட்டுள்ள நடிகை சில்க் ஸ்மிதாவின் ஓவியத்தின் முன்பு சில்க் ஸ்மிதா போலவே போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

மேலும் இந்த புகைப்படத்திற்கு பின்னால் இருந்த வரலாறையும் எழுதி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த புகைப்படத்தை அங்கிருந்து நீக்குவதற்கு படக்குழு தயாராகிக்கொண்டிருந்தது. எனவே, நீக்குவதற்குள் ஓடி சென்று இந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டேன்.

உங்கள் அனைவருக்கும் தெரியும் இந்த சில்க் பாரில் எனக்கு எந்த வேலையும் இல்லை என்று. பதிவு செய்திருக்கிறார். தசரா திரைப்படத்தில் சிலுக்கு பார் என்ற ஒரு இடம் காட்டப்படுகிறது.

அந்த இடத்தில் இருந்தது தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சிலுக்கு இன்னும் சாகல டாவ்.. தலைவி உடம்புக்கு புகுந்துட்டா.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் உங்களை கீர்த்தி சுரேஷ் உடன் ஒப்பிட்டு கொள்ளாதீர்கள் என ஒரு ரசிகர்கள் பதிவு செய்திருக்கிறார். இன்னும் ஒரு ரசிகர் நீங்கள் சில்க் ஸ்மிதாவை விட ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கிறீர்கள் என்று கருத்தை பதிவிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்த சுரேஷ் தெலுங்கு ஹிந்தி சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …