சக நடிகைக்கு கூச்சல் போட்ட ரசிகர்கள்.. கீர்த்தி சுரேஷ் வயித்தெரிச்சல்..! யார் அந்த நடிகைன்னு தெரியுமா..?

தென்னிந்திய திரை உலகில் சக்கை போடு போடும் நடிகைகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, எவர்கிரீன் ஆர்ட்டிஸ்ட் திரிஷா, சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகளை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளாக வலம் வரக்கூடிய இவர்கள் அதிகளவு ரசிகர்களின் எண்ணிக்கையை பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல் போட்டி போட்டு பல தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள்.

சக நடிகை கூச்சல் போட்ட ரசிகர்கள்..

இந்நிலையில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி, ராஷ்மிகா என பல முன்னணி நடிகைகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி ராஷ்மிகா நடித்திருந்த ஒரு திரைப்படத்தின் பிரமோஷன் காகத்தான் கீர்த்தி சுரேஷின், சாய் பல்லவியும் சென்றிருந்தார்கள் என்ற விஷயம் தற்போது கசிந்துள்ளது.

இப்போது திரை உலகில் திரைப்படம் எடுத்து முடிந்து விட்டால் அந்த படத்தை திரையிடுவதற்கு முன்பு அதற்கான பிரமோஷன் வேலைகள் படு வேகமாக நடப்பதோடு மட்டுமல்லாமல் படத்தில் நடித்த நடிகைகள் மற்றும் நடிகர்கள் அதில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இருந்த அந்த நிகழ்ச்சிகள் ராஷ்மிகா பேசும் போது சத்தம் ஏதும் எழுப்பாமல் அமைதியாக ரசிகர் கூட்டம் அப்படியே காத்து இருந்ததை பார்த்து அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

கீர்த்தி சுரேஷின் வயிற்றெரிச்சல்..

இதனை அடுத்து சாய் பல்லவியின் பெயரை உச்சரித்ததை அடுத்து ரசிகர் பட்டாளம் ஆர்ப்பரித்து கர கோசங்களை எழுப்பியும் விசில் அடித்தும் அவரை வரவேற்றது.

இதனைப் அருகில் இருந்து பார்த்த நடிகை கீர்த்தி சுரேஷ் வயிற்றெரிச்சல் தாங்காமல் முகத்திலேயே மிகக் கேவலமான எக்ஸ்பிரஷனை வெளியிட்டதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வயித்தெரிச்சல் பிடித்த நடிகைகளின் வரிசையில் இவரை சேர்த்து விட்டார்கள்.

மேலும் தற்போது இந்த விஷயமானது வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

யார் அந்த நடிகை தெரியுமா?

இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் பற்றி நம்பிக்கை வைத்திருந்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் இப்படியா என்று மலைத்துப் போய் இருப்பதோடு அவரது ரியாக்ஷனை மீண்டும், மீண்டும் பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

திரை உலகில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருப்பவர்கள் கண்மூடி முடிப்பதற்குள் கீழ இறங்குவதும் கீழே இருப்பவர்கள் கண்மூடி முடிப்பதற்குள் பிரபலம் ஆவதும் இயல்பான ஒரு விஷயம் தான்.

இதனை மனதில் கொள்ளாமல் இப்படி சாய் பல்லவியின் பெயரை கேட்டதும் ஆர்ப்பரித்த ரசிகர்களை நினைத்துப் பார்க்காமல் ஒரு நிமிடம் தனது முக மாற்றத்தை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் என்னும் பக்குவமானவராக மாறவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது என சொல்லலாம்.

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இது பற்றி பட்டிமன்றம் போட்டு பேசி வருவதோடு தெரியாத நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version