இன்னுமாடா என்ன நம்பிட்டு இருக்கீங்க..? – கீர்த்தி சுரேஷ் ஹாட் போஸ்..! – பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியீட்டு இருக்க கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீ திருந்தவே மாட்டியா செல்லம் என்று புலம்பி வருகின்றனர். இதற்கு என்ன காரணம் என்று பலரும் யோசிக்கலாம்.. அதுதான் விஷயமே.

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் ஆரம்ப காலத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்தவர்.

இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான சர்கார் வாரிப் பாட்டா.. ரங்தே உள்ளிட்ட திரைப்படங்கள் இவருடைய கவர்ச்சியை அவதாரத்தை காட்டின. மட்டுமில்லாமல் இணைய பக்கங்களிலும் படு மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய தொப்புள் அழகு தெரியும்படி உடைகளை அணிவதில்லை என்று குறிப்பிட்ட ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் வானவில்லில் இருக்கும் அனைத்து வண்ணங்களும் இருப்பது போன்ற ஒரு உடையை அணிந்து கொண்டு தன்னுடைய எடுப்பான இடுப்பழகு தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஆனால், இந்த புகைப்படங்களிலும் தன்னுடைய தொப்புள் அழகை மறைத்து இருக்கிறார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் இவர் திருந்த மாட்டார் திருந்தவே மாட்டார் என்று ஜாலியான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் இன்னுமாடா என்ன நம்பிட்டு இருக்கீங்க..? என்று நடிகை கீர்த்தி சுரேஷ் சொல்வது போலவும் கருத்துக்களை சித்தரித்து பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.

ரசிகர்கள் இது ஒரு பக்கம் இருக்க நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Keerthy Suresh, the popular actress from the South Indian film industry, has been making rounds in the media lately for her latest glam avatar. The star recently shared a set of stunning pictures on her Instagram account and it has taken the internet by storm.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version