எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல.. செம்ம ஹாட்.. இளசுகளை கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்..!

சமீபகாலமாக நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இணையப் பக்கங்களிலும் சரி திரைப்படங்களிலும் சரி கவர்ச்சியான தோற்றமளிக்கிறார். கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய பாவாடையை குளித்துவிட்டு நெளிந்து நெளிந்து ஆட்டம் போடும் இவரது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி. முன்னதாக கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் கவர்ச்சியான உடைகளை அணிய மாட்டேன் என்று அடம் பிடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகள் குறைவதை தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அவரது கவர்ச்சி ரூட்டுக்கு மாறி இருக்கிறார்.

அந்த வகையில், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 2 தெலுங்கு திரைப்படங்களான சர்க்காரு வாரி பாட்டா என்ற திரைப்படத்திலும் ரங்க் தே என்ற திரைப்படத்திலும் படு கிளாமரான காட்சியில் நடித்து அதிரவைத்தார்.

அதிலும் குறிப்பாக நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான ரங்கதுரை படத்தில் படு சூடான படுக்கையறைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களின் சூட்டினார். இப்படி தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் மகாநதி என்ற திரைப்படத்தை நடிகை சாவித்திரியின் வரலாற்று படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன்னுடைய இணையப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய பாவாடையை கிழித்துவிட்டு தன்னுடைய தொடை அழகு எடுப்பாக தெரியும் அளவுக்கு படு சூடான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல… செம்ம ஹாட்.. என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …