படுக்கையறை காட்சியில் புரட்டி எடுத்த இளம் நடிகர்.. தெறித்து ஓடிய நடிகை கீர்த்தி சுரேஷ்..!

பொதுவாகவே திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகும் குழந்தைகள் பின்னாளில் ஹீரோயினியாக அவதாரம் எடுப்பது புதிதல்ல. அந்த வகையில் வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை எடுத்து ஹீரோயினியாக களமிறக்கப்பட்டார்.

இதனை அடுத்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி பலவற்றில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் தேசிய விருது பெற்ற நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

மலையாளத் திரை உலகில் நடித்து வந்த மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் தமிழ் திரை உலகப் பொருத்தஸவரை இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் பட நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் தற்போது ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் ஆரம்பத்தில் இவர் படங்கள் கொடுத்த வெற்றியை போல சமீப காலமாக இவர் நடிப்பில் வெளி வந்த படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை.

குறுகிய காலத்தில் திரையுலகில் மிகச்சிறந்த பெயரை எடுத்த கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவியோடு இணைந்து நடித்த சைரன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலை அள்ளித் தரவில்லை.

மேலும் தமிழில் எந்தவித வாய்ப்புகளும் அதிக அளவு இல்லாததை அடுத்து அக்கட தேசத்துக்கு சென்று அங்கு கூடுதல் கிளாமரைக்காட்டி திரை உலகில் நிலைத்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சற்று கூடுதல் கிளாமரை காட்ட ஆரம்பித்து விட்டார்.

இதனை அடுத்து தமிழ் ரசிகர்கள் பலரும் இவர் மேல் கோபத்தில் இருக்கிறார்கள். அக்கட தேசத்தில் மட்டும் அம்புட்டு கவர்ச்சி காட்டும் இவர் தமிழ் திரையுலகில் அது போல நடிக்கவில்லையே என்ற ஏக்கத்தில் கோபித்துக் கொண்டார்கள்.

படுக்கை அறை காட்சி.. புரட்டி எடுத்த இளம் நடிகர்..

மேலும் தமிழ் திரைப்படங்களை பொறுத்த வரை ரொமாண்டிக் காட்சிகளில் எல்லை மீறாமல் இழுத்துப் போர்த்தி நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவில் படுக்கை அறை காட்சியில் தாராளமாக நடித்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் தெலுங்கு நடிகர் நித்தின் ரெட்டி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்தில் நடிப்பதற்காக பேச்சுக்கள் சென்ற வண்ணம் இருக்கக்கூடிய நிலையில் இவரோடு இரண்டு படங்களில் நடித்திருக்கும் கீர்த்தி காதலில் இருப்பதாக விஷயங்கள் கசிந்தது.

இதற்கு காரணம் அந்த வதந்திகளுக்கு ஏற்ப படத்தில் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

தெறித்து ஓடிய கீர்த்தி..

ரங்தே என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் போது படுக்கையறை காட்சிகளில் நத்தின் ரெட்டி புரட்டி எடுத்திருப்பார். இந்த நிலையில் மீண்டும் நித்தின் ரெட்டியுடன் நடித்தால் திருமணம் செய்து வைத்தாலும் வைத்து விடுவார்கள் என்ற பயத்தில் ஆள விடுங்கடா என்று தெரிந்து ஓடி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

அடுத்து மீண்டும் அவரோடு இணைந்து நடிக்க வேண்டாம் என்ற முடிவில் கீர்த்தி சுரேஷ் இருப்பதாக தகவல்கள் அண்மையில் வெளி வந்து வைரஸ் உள்ளது. மேலும் இந்த விஷயம் தற்போது இணையத்தில் அதிக அளவு பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version