ஆளை விடுடா சாமி.. படுக்கையில் புரட்டி எடுத்த ஹீரோ.. எகிறி ஓடிய கீர்த்தி சுரேஷ்..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக தென்பட்டு வருகிறார்.

தமிழை தாண்டி இவர் தெலுங்கு, மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக கீர்த்தி சுரேஷ்:

முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் அதன் பின்னர் கீதாஞ்சலி என்னும் திரைப்படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

இதையும் படியுங்கள்: ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

அதன் பின்னர் ரஜினி முருகன், ரெமோ ,பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் ,சாமி 2 உள்ளிட்ட தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஹீரோயினானார்.

அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து மிக குறுகிய காலத்திலேயே சீனியர் நடிகைகளுக்கு பெரும் போட்டியாக இருந்து வந்தார்.

கீர்த்தி சுரேஷ் தொடர்ச்சியாக பல நட்சத்திர நடிகர்களின் படங்களில் கேப் இல்லாமல் கமிட் செய்யப்பட்டு நடித்து வந்தார்.

இவரது கால் சீட் ஒரு கட்டத்தில் படு பி படு பிஸியாக இருந்தது என்று சொல்லலாம். படத்திற்கு படம் கீர்த்தி சுரேஷ் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து.

மாபெரும் புகழ் கொடுத்த ” மகாநடி”

குறிப்பாக “மகா நடி” திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்திருந்தார். அந்த கேரக்டரில் சாவித்ரியாகவே வாழ்ந்திருப்பார் கீர்த்தி சுரேஷ்.

இதையும் படியுங்கள்: கெஞ்சியிருக்கேன்.. தொலைகாட்சியில் நடந்த கொடுமை..! அனிதா சம்பத் ஓப்பன் டாக்..!

அப்படத்தில் சிறப்பாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்று கௌரவிக்கப்பட்டார். அதன் பிறகு கீர்த்தி சுரேஷ் ரேஞ்சே வேற லெவலில் மாறிவிட்டது என்று சொல்லலாம்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தது. மிகவும் லிமிட்டான கிளாமரை காட்டி அவ்வளவாக கவர்ச்சி காட்டாமல் பவ்யமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ்,

தெலுங்கு சினிமாவில் சென்றதும் அங்கு தாறுமாறாக கிளாமர் காட்ட ஆரம்பித்தார்.

எப்படி கேட்கிறார்களோ அதற்கு ஏற்ற மாதிரி வளைந்து கொடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

இதனால் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தவராக பார்க்கப்பட்டார்.

தமிழில் மட்டும் சிறப்பாக நடித்துவிட்டு அங்கு சென்றபோது கிளாமர் அள்ளித் தெளித்து வந்தால் கீர்த்தி சுரேஷ் மீது

தமிழ் ரசிகர்கள் வெறுப்பு காட்ட துவங்கினர். இங்கு ரொமான்ஸ் காட்சிகளில் எல்லை மீறாமல் நீ பார்த்து பார்த்து நடிக்கும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கு சினிமாவில் படுக்கையறை காட்சிகளில் கூட,

தாராளமாக நடித்து வந்ததால் கீர்த்தி சுரேஷின் முகம் வேறு மாதிரி அங்கு பார்க்கப்பட்டு வந்தது அப்படித்தான், பிரபல தெலுங்கு நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில்,

நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக கேட்டு பட குழு அணுகி இருக்கிறது. ஆனால், ஏற்கனவே நிதின் ரெட்டியுடன் இரண்டு படங்களில் நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் நிதின் ரெட்டியுடன் காதலில் இருக்கிறார் என்ற கிசுகிசு கிளம்பியது.

இதையும் படியுங்கள்: 5000 கோடி சொத்து.. தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து.. லதா ரஜினிகாந்தின் உண்மை முகம்.. போட்டு உடைத்த பிரபலம்..

அதற்கு ஏற்றார் போல படத்தில் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

படுக்கையில் புரட்டி எடுத்த ஹீரோ:

குறிப்பாக ரங்தே என்ற திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் படுக்கையில் புரட்டி எடுத்திருப்பார் நிதின் ரெட்டி.

இந்நிலையில், மீண்டும் நிதின் ரெட்டியுடன் நடித்தால் திருமணம் செய்து வைத்தாலும் வைத்துவிடுவார்கள் என்று பயந்து போன நடிகை கீர்த்தி சுரேஷ் ஆளை விடுடா சாமி என்று எகிறி ஓடி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version