நீச்சல் குளத்தில் கீர்த்தி சுரேஷ்.. கொஞ்சம் குனிஞ்சா மானமே போயிடும்.. தாறுமாறு கிளாமர் போஸ்..!

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் அவர் விஜயுடன் பைரவா, சர்கார் படங்களிலும், சிவகார்த்திகேயனுடன் ரெமோ, ரஜினி முருகன் ஆகிய படங்களிலும், தனுஷூடன் தொடரி என்ற படத்திலும், விக்ரமுடன் சாமி 2 படத்திலும், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ்

சமீபத்தில் அவர் ஜெயம் ரவியுடன், சைரன் 108 என்ற படத்தில் போலீஸ் இன்பெக்டர் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷை பொருத்தவரை மிகச் சிறந்த நடிப்பாற்றல் மிக்க நடிகையாக தமிழில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றவர்.

சிறந்த நடிகை தேசிய விருது

குறிப்பாக மறைந்த நடிகை சாவித்திரி தேவியின் வாழ்க்கை வரலாறு படம் நடிகையர் திலகம் படத்தில், சாவித்திரி தேவியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் இந்த படம் வெளியானது.

பேபி ஜான் படத்தில்…

கீர்த்தி சுரேஷ் தமிழில் மட்டுமின்றி, மலையாளத்திலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இப்போது இயக்குனர் அட்லி இயக்கிய தெறி படத்தை இயக்குனர் அட்லியே இந்தியில் தயாரிக்கிறார். பேபி ஜான் என்ற பெயரில் தெறி படத்தை ரீமேக் செய்துள்ள இந்தி படத்தில், வருண் தவான் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார்.

தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச்சான படம் அண்ணாத்த. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தது, பெரிய வரவேற்பு பெற்றது. தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் என்ற படத்திலும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

அட்லி தயாரிக்கும் படத்தில் செம கிளாமர்

நல்ல அழகும், இளமையான தோற்றமும் பார்த்தவுடன் ரசிகர்களுக்கு பிடித்துப் போகும் ஒரு அம்சமான கட்டழகியாக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார்.

இந்தியில் அவர் நடித்து வரும் படத்தின் பெயர் பேபி ஜான் சூட்டிங் ஸ்பாட்டில், கீர்த்தி சுரேஷ் கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படங்கள், சமீபத்தில் செம வைரலானது.

பாலிவுட்டில் நடிக்கச் சென்ற பிறகு தமிழில், மலையாளத்தில் நடிப்பது போல் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்க முடியாது. பாலிவுட்டில் முதலில் நடிகைக்கான அங்கீகாரமே, நடிகைகள் கேமரா முன் முடிந்த வரை ஆடையின்றி நிற்க வேண்டும். உச்சகட்ட கவர்ச்சி காட்சிகளில் தாராளமாக நடிக்க வேண்டும்.

குறிப்பாக படுக்கையறை காட்சிகளிலும், முத்தக்காட்சிகளில் தாராளமாக நடிப்பது தான், அதற்கு கீர்த்தி சுரேஷ் மட்டும் விதிவிலக்காக இருந்துவிட முடியுமா என்று பலரும் விமர்சித்தனர்.

ரிவால்வர் ரீட்டா ஷூட்டிங்

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், வுமன் சென்ட்ரிங் படத்தை தொடங்கி இருக்கிறார். கே சந்துரு இயக்கத்தில் ரிவால்வர் ரீட்டா என்ற படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் தொடங்கி இருக்கிறது.

நீச்சல் குளம் அருகில்…

அங்கு அவர் நீச்சல் குளம் அருகில் கேஷுவல் உடையில் கொடுத்திருக்கும் போஸ்கள், குறிப்பாக நாய்க்குட்டியுடன் அவர் காணப்படும் அந்த செம கவர்ச்சியான புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அவருடன் சில தோழிகளும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மானமே போயிடும்

நீச்சல் குளத்தில் கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். கொஞ்சம் குனிஞ்சா எல்லாமே தெரிஞ்சு மானமே போயிடும். அப்படி தாறுமாறு கிளாமர் போஸ் தந்திருக்காங்க என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version