நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் தமிழில் நடிகர்கள் விஜய் சூர்யா தனுஷ் நடித்த பல முன்னணி நடிகருடன் ஜோடியாக நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து பிஸியாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்பொழுது இவர் கைவசம் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் மட்டுமில்லாமல் ரகு தாத்தா சைரன் போன்ற திரைப்படங்கள் இருக்கின்றன. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிஸியான வழியாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் அடுத்த அடுத்த படங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.
பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாகவும் நடக்க தயாராக இருக்கிறார் அம்மணி கடந்த சில படங்கள் இவருடைய கடந்த சமீபத்தில் இவர் நடிப்பின் வெளியான சில திரைப்படங்கள் ரசிகர் மன்றத்தில் எதிர்பார்த்த வரவேற்பை வரவில்லை.
எனவே அடுத்தடுத்த கதை தேர்வில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கியமாக கவர்ச்சி காட்டுவேன் என்றாலும் கூட படத்திற்கு அது தேவையாக இருந்தால் மட்டும்தான் அதனை நான் செயல்படுத்துவேன்.
வேண்டுமென்றே வம்படியாக கவர்ச்சி காட்சிகளை வைத்தால் அதனை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்ற முடிவிலும் நடிகை கீர்த்தி சுரேஷ் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
தமிழில் நடிகர் விஜய் உடன் பைரவா மற்றும் சர்க்காரின் இரண்டு படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றி பெற்று தந்தன தொடர்ந்து நடிகர் தனுஷ் உடன் தொடரி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் மேலும் நடிகரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் நடிகர் வடிவேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பள்ளி சீருடைகள் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது .