பாலிவுட் எஃபெக்ட் போல.. விழாவிற்கு படு மோசமான கவர்ச்சி உடையில் வந்த கீர்த்தி சுரேஷ்..!

மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள திரைப்பட நடிகை மேனகாவின் மகள் என்பது பலருக்கும் நன்றாக தெரியும்.

வாரிசு நடிகையாக விளங்கிய இவர் வளர்ந்த பின் ஹீரோயினியாக ஆரம்ப நாட்களில் மலையாள படங்களில் நடித்ததை அடுத்து தென்னிந்திய மொழி படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

கீர்த்தி சுரேஷை பொருத்த வரை தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகர்களாக விளங்கும் தளபதி விஜய் உடன் இணைந்து பைரவா திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து ஜெயம் ரவியோடு கடைசியாக சைரன் படத்தில் நடித்தார்.

தற்போது இவர் நடிப்பில் விரைவில் திரைக்கு வெளிவரக் கூடிய நிலையில் ரகு தாத்தா மற்றும் ரிவால்வர் ரீட்டா போன்ற திரைப்படங்கள் உள்ளது. எனினும் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையின் அந்தஸ்தை பெற முடியாமல் ராசி இல்லா நடிகை என்ற பெயரை பெற்று விட்டார்.

மேலும் ஹிந்தி படத்தில் நடிக்கக்கூடிய இவர் பாலிவுட் எக்ஸ்போர்ட் போல் விழா ஒன்றுக்கு படுமோசமான கவர்ச்சி உடையில் சென்றதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

இதற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த புகைப்படங்களை பார்த்தாலே போதும்.

பாலிவுட் எக்ஸ்பர்ட் போல..

பாலிவுட்டில் தற்போது தான் ஒரு படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் பாலிவுட் எக்ஸ்பர்ட் போல் படு கவர்ச்சியாக உடை அணிந்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி விட்டார்.

தென்னிந்திய திரை உலகில் நடிக்கும் போது இழுத்துப் போர்த்தி நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட் போனதும் ப்ராவோடு விழாவிற்கு வந்திருக்கிறார் என்று கீர்த்தி சுரேஷை பார்த்து ரசிகர்கள் வியப்படைந்து விட்டார்கள்.

மேலும் கீர்த்தி சுரேஷ் தனது முந்தானையை முழுவதும் சரித்து முன்னழகு அப்படியே தெரியக் கூடிய வகையில் மினுமினு ஸ்லீவு லெஸ் ஜாக்கெட்டில் அனைவரையும் மதி மயங்க வைத்துவிட்டார்.

விழாவிற்கு படு மோசமான கவர்ச்சி உடையில்..

இது வரை அவர் சென்ற விழாவிற்கு இது போன்ற மோசமான கவர்ச்சி உடையை உடுத்தி இருக்கிறாரா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்ற பதில் தான் வரும் அந்த அளவு படுமோசமான கவர்ச்சி உடையில் கறி விருந்து வைத்து விட்டார்.

இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை ஒரு மார்க்கமாக பார்த்து சினிமாவில் தன்னை நிலை நிறுத்தி முன்னணி நடிகையாக வர வேண்டும் என்பதற்கு இப்படியா? இறங்கிட்டாங்க என்ற கேள்வியை முன் வைத்து இருக்கிறார்கள்.

மேலும் பார்த்த உடனே சூட்டை ஏற்ற கூடிய வகையில் முன்னழகு மட்டுமல்லாமல் குட்டியுண்டு இடையழகம் தெரிவதால் எந்த அழகை முதலில் சுவைப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

இதனை அடுத்து திரைப்பட வாய்ப்பினை பெறுவதற்காக கீர்த்தி சுரேஷ் கிளாமர் கோதாவில் களம் இறங்கி விட்டதாக ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களோடு பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருப்பதோடு தங்களின் இதய ராணியாகவே கீர்த்தி சுரேஷ் மாறிவிட்டார் என்ற பல்வேறு வகையான கமாண்டுகளையும் கொடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version