பறந்து விரிந்த மனசு…. ஒளிவு மறைவு இல்லாமல் காட்டிய கீர்த்தி சுரேஷ் – ஹார்டின்ஸ் சும்மா பறக்குது!

சென்னை சேர்ந்த தமிழ் பெண்ணான அழக கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி, மலையாளம் பலமொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறர்.

2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் அதன் பிறகு ஹீரோயினாக 2013 ஆம் ஆண்டில் மலையாள திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் .

கீர்த்தி சுரேஷ்:

அதன் பிறகு தமிழ் சினிமாவுக்கு விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது .

முதல் படத்திலேயே ஓரளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்த சுரேஷ்க்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. இவரது தந்தை சுரேஷ் குமார் மற்றும் மேனகா ஆகியோருக்கு செல்ல மகளாக கீர்த்தி சுரேஷ் பிறந்தார் .

கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா திரைப்படத்துறையில் நடிகையாக இருந்து வருகிறார். மேலும் அவரது பாட்டி சரோஜா திரைப்படத்தில் நடிகையாக இருந்து வந்தவர் .

இதன் மூலமாக கீர்த்தி சுரேஷ்க்கு சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் சினிமா துறையில் நுழைந்து இன்று பிரபலமான நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அறிமுகம்:

இது என்ன மாயம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்து அடுத்த வெற்றிகளை குவித்து வந்தார் கீர்த்தி சுரேஷ் .

மூலமாக மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை இத்த நடிகையாக பார்க்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்துவிட்டது.

தொடர்ந்து சூர்யா விஜய் விஷால் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார் கீர்த்தி சுரேஷ்.

இவர் தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

தெலுங்கில் இவரது நடிப்பில் வெளிவந்த மகாநடி என்ற சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து எல்லோருது கவனத்தையும் ஈர்த்தார் கீர்த்தி சுரேஷ்.

அப்படத்தில் கீர்த்தியின் நடிப்பு பிரமிக்க வைத்தது என்றே சொல்லலாம். இந்த திரைப்படத்தில் சிறந்த நடிப்பு வெளிப்படுத்தியதற்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது .

கீர்த்தி சுரேஷுக்கு தாராள மனசு….

அந்த அளவுக்கு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தெறி படத்தின் இந்தி ரீமைக்கான பேபி ஜான் திரைப்படத்தின் நடித்து வருகிறார் .

இதனிடையே எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட அதில் பறந்து விரிந்த அவரது மனசு அழகை அழகை பார்த்து ரசிகர்கள் சொக்கிபோய் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் இந்த புகைப்படங்களை பார்த்தால் கீர்த்தி சுரேஷுக்கு தாராள மனசு இருக்கு என ரசிகர் வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version