“பாத்தாலே எச்சில் ஊறுதே..” – கடற்கரையில் கீர்த்தி சுரேஷ் குளுகுளு..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

குறிப்பாக தீவுகள் இருக்கும் பகுதிக்கு அடிக்கடி சுற்றுலா செல்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் இது என்ன மாயம் என்றாலும் கூட, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் தான் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்று கூறலாம்.

இந்த படம் பட்டிதொட்டி எங்கும் வெற்றி பெற்று நடிகை கீர்த்தி சுரேஷின் புகழ் பரவ செய்தது. அதனை தொடர்ந்து மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷை பார்க்க ரசிகர்கள் அவருடைய வாளிப்பான வாட்டசாட்டமான தோற்றத்தில் மயங்கிப் போனார்கள்.

குறுகிய காலத்திலேயே நடிகர்கள் விக்ரம், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு பெற்று முன்னணி நடிகையாக உருவெடுத்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் நடிப்பில் வெளியான மகாநடி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கீர்த்தி சுரேஷிற்கு நடிக்கவே தெரியாது என்று கலாய்த்து வந்தவர்கள் கூட இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பை பார்த்து வியந்து போனார்கள்.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான இந்த படத்தில் நடிகை சாவித்திரி ஆகவே வாழ்ந்து அசத்தியிருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது புத்தாண்டு விடுமுறையை கொண்டாடும் விதமாக தாய்லாந்தில் இருக்கக்கூடிய கோ சமுய் என்ற குட்டி தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அங்கே கடற்கரையில் இருந்த படி பல வகையான உணவு வகைகள் மற்றும் கையில் பழரசம் என கடலின் அழகை ஆசையுடன் கண்டு ரசிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர் முன்னால் இருக்கும் வகைவகையான உணவுகளை பார்த்து நாவில் எச்சில் ஊறுகிறது என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version