மார்பின் மேல் உள்ள மச்சம் தெரிய.. விருது விழாவில் கீர்த்தி சுரேஷ்.. இதுவரை காட்டாத கவர்ச்சி..!

ட்ரெடிஷனல் தேவதையாக தமிழ் சினிமா ரசிகர்களை முதல் படத்திலிருந்தே சொக்கி இழுத்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் .

ஹோம்லியான கதாபாத்திரத்தை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலமாக மிக குறுகிய காலத்திலேயே தமிழ் இளசுகளின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்திட்டார் கீர்த்தி சுரேஷ் .

கவர்ச்சிக்கு கேட் போட்ட கீர்த்தி சுரேஷ்:

கவர்ச்சியான காட்சிகளில் நிச்சயம் நடக்க மாட்டேன். கிளாமர் ஓவராக காட்டமாட்டேன் என ஆரம்பத்தில் பல கட்டுப்பாடுகளை விதித்து நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகினார்கள்.

இவர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகியிருந்தார். அதன்பின் தொடர்ச்சியாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

காமெடி காட்சிகள் அதிகம் அதில் இடம்பெற்றிருந்தால் கீர்த்தி சுரேஷ் பக்காவாக அதற்கு ஆப்ட் ஆகி விட்டார்.

இதனால் கீர்த்தி சுரேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஜோடி மிக சிறப்பாக இருக்கிறது எனது ரசிகர்கள் புகழ் பாராட்ட தொடங்கினர்.

தொடர் வெற்றிகளை குவித்த கீர்த்தி சுரேஷ்:

தொடர்ச்சியாக அடுத்த அடுத்த வெற்றி திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக்கொண்டார் .

மேலும் இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாக்களிலும் நடித்து வந்தார். தெலுங்கு சினிமாவில் வெளிவந்த மகாநடி திரைப்படத்தின் மூலமாக சாவித்திரி ரோலில் நடித்து தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்று கௌரவிக்கப்பட்டார் .

இதனிடையே தனது உடல் எடையை பாதியாக குறித்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறிய கீர்த்தி சுரேஷ் திடீரென எப்போதும் இல்லாத அளவுக்கு கவர்ச்சியான ரோல்களில் நடித்து வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் கிளாமராக உடைகளை அணிந்து பொது விழாக்களில் கலந்து கொள்வதுமாக இருந்து வருகிறார்.

மார்பின் மச்சம் தெரிய ஹாட் போஸ்:

இதனை அவரது தீவிர ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அந்த வகையில் தற்போது மார்பின் மேல் உள்ள மச்சம் தெரிய விருது விழாவில் படு கவர்ச்சியான உடை ஒன்றை அணிந்து கொண்டு வந்திருந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி முகம் சுளிக்க வைத்துள்ளது.

கோட் சூட் போன்ற அந்த உடையில் அவரின் முன்னழகு அப்பட்டமாக தெரிய நெட்டிசன்ஸ் எல்லோரும் ஸ்தம்பித்து போய் விட்டார்கள் .

கீர்த்தி சுரேஷா இப்படி? ஆரம்பத்தில் கிளாமரே காட்டாமல் நடித்து வந்த இவர் தற்போது பட வாய்ப்புக்காக இப்படி மோசமாக இறங்கி விட்டார் என விமர்சித்துள்ளனர்.

மேலும் இந்த கவர்ச்சி போட்டோவை இணையவாசிகள் சிலர் ஜூம் செய்து எட்டி பார்த்து கீர்த்தி சுரேஷின் அத்தனை அழகையும் ரசித்து ஜொள்ளுவிட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version