“குப்புன்னு வேர்த்துடுச்சு…” – நீச்சல் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்..! – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

 ஒரு நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் அறிமுகமான காலம் முதல்.. கடந்த இரண்டு மாதங்கள் வரை சினிமாவில் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்.. எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது ஒரு கோட்பாடு இருக்கிறது என்பது போல பேசிவந்தார்.

ஆனால், திடீரென்று என்ன ஆனது என்று தெரியவில்லை நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான சர்காரு வாரி பாட்டா என்ற திரைப்படத்தில் மிதமிஞ்சிய கவர்ச்சியை கொடுத்து கிறுகிறுக்க வைத்திருந்தார் அம்மணி.

அதுவும் பாடல் காட்சிகளில் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை அங்கம் அங்கமாக ரசிகர்களின் கண்களுக்கு காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்திருந்தார் கீர்த்தி சுரேஷ்.

மட்டுமில்லாமல் நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங் தே திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்திலும் படு சூடான படுக்கையறைக் காட்சி ஒன்றில் நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிய கீர்த்தி சுரேஷா இது..? என்று அதிர்ச்சியானர்கள் ரசிகர்கள்.

ஆனால், இளம் நடிகைகளின் சினிமா பிரவேசம் வாரிசு நடிகைகள் மற்றும் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த திரிஷா தமன்னா அமலாபால் நயன்தாரா உள்ளிட்டோரை கிடுகிடுக்க வைத்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

அடுத்தகட்ட ஹீரோயின்களை வரவேற்க தயாராக இருக்கின்றது தென்னிந்திய திரையுலகம். இந்நிலையில், கவர்ச்சி காட்டினால் தான் அடுத்த சில ஆண்டுகளை ஓட்ட முடியும் என்ற நிலையில் நடிகைகள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் கவர்ச்சி அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில், தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

மேலும், இந்த வெப்சீரிஸில் முதன்முறையாக நீச்சல் உடையில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமாவில் எந்த அளவுக்கு சம்பளம் கிடைக்கிறதோ அதே அளவு வெப் சீரிஸ்களில் கிடைக்கிறது.

சினிமாவில் கிடைக்கும் ரீச்சை விட வெப்சீரிஸ்கள் மூலம் கிடைக்கும் ரீச் அதிகமாக இருக்கிறது என்ற காரணத்தினால் நடிகைகள் பலரும் வெப்சீரிஸ் பக்கம் திரும்பி வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெப்சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளார். தொடர்ந்து வெப்சைட்களில் நடிக்கும் திட்டம் வைத்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒப்பந்தம் ஆக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …