கொசுவலை போன்ற உடையில்… அந்த மாதிரி லுக்கு விடும் கீர்த்தி சுரேஷ்..! – Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் மாமன்னன் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகின்றார். இந்த படம் எனக்கு திருப்புமுனையாக அமையும் என்ற பெரிய நம்பிக்கையில் இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகின்றது. தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

சமீபத்தில் உடல் எடை குறைத்து ஒல்லியாக மெலிந்து போயிருக்கும் கீர்த்தி சுரேஷை பார்த்து ரசிகர்கள் நீங்கள் புசுபுசுவென இருப்பது தான் உங்களுக்கு அழகு கொழுக் மொழுக் என்று இருக்கும் பொழுதுதான் நீங்கள் கவர்ச்சியாக இருந்தீர்கள் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்குக் காரணமே தன்னுடைய உடல் எடை தான் என்று நினைத்துக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி உள்ளார்.

ஆனால், பெரும்பாலான ரசிகர்களுக்கு இவருடைய தற்போதைய தோற்றம் பிடிக்கவில்லை என்றுதான் தெரிய வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிக்கும் மாமன்னன் என்ற திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்த படத்தில் தான் தவறவிட்ட இடத்தை மீண்டும் பிடித்து விடுவேன் என்று நம் விக்கியில் உறுதியாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன இந்நிலையில் கொசு வலை போன்ற மேலாடை அணிந்து கொண்டு ஒரு மார்க்கமான லுக்குவிட்டு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …